Connect with us

சினிமா செய்திகள்

கே.எஸ்.ரவிகுமாருக்கு ஏற்பட்ட பிரச்சனை: அவரே வெளியிட்ட வீடியோ வைரல்!

Published

on

பிரபல இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் தான் கட்டிய வீடு ஒன்றுக்கு மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று எனக்கு தெரியவில்லை என்றும் வீடியோ ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்

சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜீத், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியவர் கேஎஸ் ரவிக்குமார். இவர் தான் ஓய்வு பெற்றும் வயதில் அழகிய வீடு ஒன்று கட்டியதாகவும் ஆனால் அந்த வீட்டிற்கு பிரச்சனை ஒன்று வந்திருப்பதாகவும் அந்த பிரச்சனையை எதிர்த்து கேள்வி கேட்டதற்கு தற்போது பிரச்சனை அதிகம் ஆகி விட்டதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இருப்பினும் அவர் அந்த வீடியோவில் என்ன பிரச்சனை என்பதைக் கூறவில்லை. மேலும் அடுத்த வீடியோவில் இது குறித்து பேசுவோம் என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் அரசியல்வாதிகள் யாரேனும் அவருக்கு பிரச்சினை செய்திருப்பார்கள் என்று நெட்டிசன்கள் கமெண்ட் பகுதியில் பதில் அளித்து வருகின்றனர். கேஎஸ் ரவிக்குமாருக்கு இருக்கும் பிரச்சனை என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

https://twitter.com/ksravikumardir/status/1374941841548697602

 

 

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized17 minutes ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா1 மணி நேரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா21 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா1 நாள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்1 நாள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா1 நாள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

Translate »
包括 技術解決方案 數字轉型策略.