வீடியோ
மீண்டும் ‘விக்ரம்’.. #கமல்ஹாசன்232 பட தலைப்பை அறிவித்த படக்குழு!
Published
2 years agoon
By
Tamilarasu
1986-ம் ஆண்டு கமல் ஹாசன், சத்யராஜ், அம்பிக்கா மற்றும் பலர் நடித்த படம் விக்ரம்.
இப்போது 34 வருடங்களுக்குப் பிறகு மீண்டும், லோகேஷ் கனகராஜ் இயக்கும் கமல் ஹாசனின் 232-வது படத்துக்கு விக்ரம் என்று பெயர் சூட்டியுள்ளனர்.
விக்ரம் படத்தின் பெயருக்கான டீசரே, படத்திற்கான ஒரு டீசர் போல பிரம்மாண்டமாக வந்துள்ளது. அனிருத் இசை அமைக்கிறார்.
படத்தின் ஷூட்டிங் தீபாவளிக்கு பிறகு தொடங்க உள்ளது.
You may like
-
விக்ரமனை வீழ்த்தி பிக் பாஸ் சீசன் 6 டைட்டிலை தட்டித் தூக்கிய அசீம்; என்ன பரிசு தெரியுமா?
-
கமல் சட்டையில் காக்கா கக்கா போயிடுச்சா? பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவுக்கு என்ன இப்படி வந்திருக்காரு!
-
அச்சச்சோ.. அந்த தங்கமான மனசுக்காரரா இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது?
-
என்ன இப்படி பண்ணிட்டானுங்க; கமல்ஹாசன் புத்தாண்டு போஸை வச்சு செய்த ரஜினி ரசிகர்கள்!
-
பிக்பாஸ் வீட்டில் வரும் வாரம் இரண்டு எவிக்ஷான்.. அதிர்ச்சி கொடுத்த கமல் ஹாசன்!
-
காந்தாரா முதல் ஆர்ஆர்ஆர் வரை ரூ.400 கோடி வசூலித்த தென் இந்திய படங்கள்!