வீடியோ
ஜீவா, அருள்நிதி சேர்ந்து கலக்கும்‘களத்தில் சந்திப்போம்’ பட டீசர்!

ஜீவா, அருள்நிதி இருவரும் இணைந்து களத்தில் சந்திப்போம் என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.
பல வருடங்களுக்குப் பிறகு ஜீவா நடிக்கும் ஒரு படத்தை அவரது அப்பா ஆர்பி சவுதிரி, சூப்பர் குட்ஸ் ஃபிளிம்ஸ் சார்பாகத் தயாரித்து வருகிறார்.
கிராமத்துக் கதையம்சம் கொண்ட இந்த படத்தை என்.ராஜசேகர் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ரோபோ ஷங்கர் காமெடி கதாபாத்திரம் ஏற்றுள்ளார். ராதா ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
களத்தில் சந்திப்போம் – டீசர்!



















