வேலைவாய்ப்பு
அரசு மருத்துவக்கல்லூரியில் வேலைவாய்ப்பு!

திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
மொத்த காலியிடங்கள்: 03
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: DEO, Dialysis Technician
கல்வி தகுதி: Dialysis Technician – விண்ணப்பதாரர்கள் Diploma in Dialysis Technician தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Data Entry Operator – விண்ணப்பதாரர்கள் B.Sc in CS / BCA / Any Degree(Diploma in Computer Application) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது: அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
மாத சம்பளம்: ரூ.12,000/- முதல் ரூ.13,500/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26.02.2025
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.






















