வேலைவாய்ப்பு1 வருடம் ago
அரசு மருத்துவக்கல்லூரியில் வேலைவாய்ப்பு!
திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மொத்த காலியிடங்கள்: 03...