வேலைவாய்ப்பு
ரூ.23,000/- சம்பளத்தில் தமிழக அரசில் வேலைவாய்ப்பு!

தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: dhs
மொத்த காலியிடங்கள்: 05
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Laboratory Technician Grade III, Special Educator மற்றும் பல்வேறு
கல்வித்தகுதி: Lab Technician Grade-III – 12ம் வகுப்பு / Diploma in Medical Laboratory Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Special Educator – Bachelors / Master’s degree in Special Education தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Occupational Therapist – Bachelors / Master’s degree in Occupational Therapy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
மாத சம்பளம்: ரூ.13,000/- முதல் ரூ.23,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.03.2025
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.














