வேலைவாய்ப்பு
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: TNRD Chennai
மொத்த காலியிடங்கள்: 13
வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்,
வேலை: State Quality Monitors
கல்வித்தகுதி: B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 65 வரை இருக்கலாம்.
சம்பளம்: ஒரு நாளைக்கு ரூ.1000
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://tnrd.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், பனகல் கட்டிடம், 1, ஜீனிஸ் சாலை, சைதாபேட்டை, சென்னை -600015.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள <iframe src=”https://drive.google.com/file/d/1zFflgpjZ19n6fhfEd0pa2RJjIvZSJW4k/preview” width=”640″ height=”480″></iframe> என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.11.2020.


















