வேலைவாய்ப்பு
வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்
மொத்த காலியிடங்கள்: 13
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள் , கல்லூர் வேலைகள்
வேலை: Teaching Assistant / Junior Research Fellow/Subject Matter Specialist (Agro Meteorology)
கல்வித்தகுதி: PH.D / B.Sc (Agriculture/Horticulture) or B.Tech (Horticulture)/ M.Tech முடித்திருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்பட வில்லை.
மாத சம்பளம்: ரூ.20,200 முதல் ரூ.69,937 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://tnau.ac.in/ என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி: Tamil Nadu Agricultural University,
Lawley Road, Coimbatore-641003.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://tnau.ac.in/csw/job-opportunities/ என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.11.2020.


















