வேலைவாய்ப்பு
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் (pondicherry University)
மொத்த காலியிடங்கள்: 04
வேலை செய்யும் இடம்: பாண்டிச்சேரி (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள், கல்லூர் வேலைகள்
வேலை: Office – company secretary
வயது: 57 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி: PG (Library/Information Science/Documentation Science) ஆகியவற்றில் முதுநிலை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகுதிகளை அறிவிப்பில் காணலாம்.
மாத சம்பளம்: ரூ.1,44,200
விண்ணப்பக் கட்டணம்: பொது விண்ணப்பதாரர்கள் ரூ.2000, SC/ST/PWD/Women விண்ணப்பதாரர்கள் ரூ.1,000.
தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://recruitment.pondiuni.edu.in/nt/recruitment/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://www.pondiuni.edu.in/sites/default/files/StatutoryRecruitmentAdvertisement109092020.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.10.2020.








