Connect with us

வேலைவாய்ப்பு

பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Periyar University – பெரியார் பல்கலைக்கழகம்

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: Salem

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

வேலை: Scientific Administrative Assistant, Junior Research Fellow Or Project Associate II

கல்வித்தகுதி: Any Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடவில்லை.

மாத சம்பளம்: குறிப்பிடவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: written test,  personal interview,  medical test மற்றும் wal-kin interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.periyaruniversity.ac.in/ என்ற இணையதளத்தின் முலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

அஞ்சல் முகவரி – Dr.E.K.Girija, Assistant Professor,, Department of Physics, Periyar University, Salem-636011

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/periyar-university-Recruitment-2022.pdf” title=”periyar university Recruitment 2022″] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.12.2022.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்4 மணி நேரங்கள் ago

அமெரிக்க பெடரல் ரிசர்வ் முடிவால் ரூபாய் மதிப்பு சரிவு! டாலருக்கு எதிராக 94.66 ஆக தொடங்கிய இந்திய ரூபாய்

பர்சனல் ஃபினான்ஸ்4 மணி நேரங்கள் ago

வெள்ளியில் முதலீடு செய்ய நினைக்கிறீர்களா? நகையா, கட்டிகளா? எது சிறந்த தேர்வு?

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்தியா4 மணி நேரங்கள் ago

ரயில் டிக்கெட் இருந்தால் எவ்வளவு நேரம் நிலையத்தில் தங்கலாம்? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் இதோ!

ஆட்டோமொபைல்6 மணி நேரங்கள் ago

கார்களில் பெட்ரோல் டேங்க் ஏன் சிலவற்றில் இடது பக்கத்திலும், சிலவற்றில் வலது பக்கத்திலும் இருக்கிறது? இதுதான் காரணம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 ஜூன் 2026 (வியாழக்கிழமை)

இந்தியா23 மணி நேரங்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

சினிமா1 நாள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா1 நாள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

UPSC Prelims 2026 முடிவுகள் விரைவில் வெளியீடு? ஜூன் 15க்குள் ரிசல்ட் வெளியாக வாய்ப்பு.. அடுத்த கட்டம் என்ன?

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

AAICLAS வேலைவாய்ப்பு 2026: மதுரை, திருச்சி விமான நிலையங்களில் 62 உதவியாளர் பணியிடங்கள்.. 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

கூடன்குளம் அணுமின் நிலையத்தில் 255 டெக்னீசியன் பணியிடங்கள்: 12-ம் வகுப்பு, ITI முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

கிரிக்கெட்7 நாட்கள் ago

மகளிர் டி20 உலகக் கோப்பை 2026: இந்திய அணி போட்டிகள் எப்போது? எந்த டிவி மற்றும் ஓடிடியில் பார்க்கலாம்? முழு விவரம்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க ஜூன் 17 வரை அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு6 நாட்கள் ago

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

TANUVAS-ல் திட்ட உதவியாளர் வேலைவாய்ப்பு: பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு.. நேர்முகத் தேர்வில் நேரடியாக பங்கேற்கலாம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

சேலம் சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு: பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு.. ரூ.21,000 சம்பளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்பு!

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

BSNL-ல் 100 ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணியிடங்கள்: ரூ.40,500 வரை சம்பளம்.. ஜூலை 3க்குள் விண்ணப்பிக்கலாம்!

வணிகம்4 நாட்கள் ago

முதல் வேலை கிடைத்ததா? மத்திய அரசின் PM Viksit Bharat Rozgar Yojana திட்டத்தில் ரூ.15,000 வரை ஊக்கத்தொகை பெறலாம்!

Translate »
Nordicnodes | professional saas tools for everyone.