Connect with us

வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு சமூகப்பாதுகாப்புத்துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு அரசு சமூகப்பாதுகாப்புத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகம்

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (அரியலூர்‌)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Counsellor கல்வித்தகுதி: பட்டம்‌ பெற்றிருக்க வேண்டும்‌.

வயது: 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.40,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முகவரி – மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகு, இரண்டாவது தளம்‌, அரசு பல்துறை வளாகம்‌, ஜெயங்கொண்டம்‌ சாலை, அரியலூர்‌ – 621 704

விண்ணப்பிக்கும் முறை: https://ariyalur.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/2022110472.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/2022110448.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.11.2022.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Scale your rankings with free backlinks & website citations.