Connect with us

வேலைவாய்ப்பு

B.E./B.Tech தேர்ச்சி BEL நிறுவனத்தில் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு!

Published

on

BEL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Engineer கல்வித்தகுதி: B.E./B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 32 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.40,000/- முதல் ரூ.55,000/-வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் contract அடிப்படையில் தேர்வுமூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/SSI-2022-23-web-advt-9-11-22.pdf” title=”SSI 2022-23 web-advt-9-11-22″] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.11.2022.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
The same creator storefront economics, minus the monthly plan and plus the seo..