வேலைவாய்ப்பு
திருச்சியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

திருச்சியில் செயல்படும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT)காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: NIT Trichy
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,
வேலை: Temporary Doctor
கல்வித்தகுதி: MBBS – மருத்துவ பட்டம் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
வயது: 65 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.55,000
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
Email – recruitcell@nitt.edu
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.nitt.edu/home/other/jobs/Temp_Medical_Officers_OCT_2020.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.11.2020.









