வேலைவாய்ப்பு
தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

சென்னையில் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தேசிய காசநோய் ஆராய்ச்சி
மொத்த காலியிடங்கள்: 21
வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: Project Technical Officer, Data Entry Operator, Laboratory Attendant, Project Technical Assistant
கல்வித்தகுதி: 12th, Diploma, MBBS, Bachelor’s/ Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 25 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.15,800 முதல் ரூ.57,652 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள www.nirt.res.in என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.12.2020, 17.12.2020, 21.12.2020.

















