Connect with us

வேலைவாய்ப்பு

மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

By

மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: National Institution of Pharmaceutical Education and Research (NIPER)

மொத்த காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Veterinary Officer

கல்வித்தகுதி: Animal Breading பாடப்பிரிவில் B.V.Sc, M.V.Sc Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது: 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: http://niper.gov.in/2022_adv_10_applicationform.pdf என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மின்னஞ்சல் முகவரி – [email protected]

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள2022_adv_10_applicationform
 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.09.2022.

வணிகம்1 hour ago

சென்னையில் 5ஜி சேவையைத் தொடங்கியது ஏர்டெல்.. கட்டணம் எவ்வளவு தெரியுமா?

சினிமா செய்திகள்1 day ago

தமிழ்நாட்டில் குறைந்த நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த படங்களின் பட்டியல்..!

இந்தியா4 days ago

இனி போன் எடுக்கும் போது ‘ஹேலோ’ சொல்லக் கூடாது.. அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு!

வேலைவாய்ப்பு1 week ago

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 week ago

பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 week ago

தூத்துக்குடி மாவட்டக்‌ குழந்தைப்‌ பாதுகாப்பு பிரிவில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 week ago

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 week ago

அரசு தலைமை மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 week ago

டிகிரி படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 week ago

தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு!