வேலைவாய்ப்பு
தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

சென்னையில் செயல்படும் தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனதத்தில் (NIEPMD) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: NIEPMD
மொத்த காலியிடங்கள்: 02
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,
வேலை: Clinical Therapist & Ear Mould Technician
கல்வித்தகுதி:
• Clinical Therapist – M.Sc (Sp & Hg/Audiology/SLP)/MASLP தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
• Ear Mould Technician – Diploma (Hearing Aid Repair & Ear Mould Technology) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
நேர்காணல் நடைபெறும் தேதி – 05.11.2020
நேர்காணல் நடைபெறும் இடம் – அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://niepmd.tn.nic.in/documents/Employment_Notice_3220_231020.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.11.2020.






















