Connect with us

வேலைவாய்ப்பு

B.Sc படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் (Indian Farmers Fertiliser Cooperative Limited)

மொத்த காலியிடங்கள்: 40

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,

வேலை: Apprentice

கல்வித்தகுதி: B.Sc (Physics, Chemistry & Mathematics or Biology)/ Diploma in Chemical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 27 வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.7,200 முதல் ரூ.10,350 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://aavedan.iffco.coop/Apprentice/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://iffco.in/assets/images/advt-aocp.pdf என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.11.2020.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
With media, forms, and product selling – at a flat 5% fee with DR68 SEO power..