Connect with us

வேலைவாய்ப்பு

தேசிய நோய் தடுப்பு ஆராய்ச்சி மையத்தில் வேலை!

Published

on

தேசிய நோய் தடுப்பு ஆராய்ச்சி மையத்தில் நேர்முகத் தேர்வு அடிப்படையில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள். இதில் டெக்னிக்கல் அதிகாரி மற்றும் கிளார்க் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: Project Scientist-C (Non-Medical) (Data Analyst) – 01
மாத சம்பளம்: ரூ.51,000
வயது: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Public Health, Epidemiology, Statistics, Bio Statistics, Computer Application, Data Science போன்ற பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 05.11.2019

வேலை: Project Technical Officer (Statistics) – 01
மாத சம்பளம்: ரூ.32,000
வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Bio Statistics பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று 5 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 06.11.2019

வேலை: Project Upper Division Clerk (UDC) – 01
மாத சம்பளம்: ரூ.17,000
வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிர்வாகத் துறையில் 5 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று 2 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் ஆங்கிலத்தில் ஒரு மணி நேரத்தில் 8 ஆயிரம் எழுத்துக்களைத் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 07.11.2019

வேலை: Project Multi-Tasking Staff – 02
மாத சம்பளம்: ரூ.15,800
வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 08.11.2019

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்விற்கு வரும் தகுதியானவர்கள் தங்கள் முழு விவரங்கள் அடங்கிய பயோடேட்டா மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: ICMR – NIE, Chennai.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள www.nie.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா8 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

இந்தியா8 மணி நேரங்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா13 மணி நேரங்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு 2026: 60% வரை ஏற்றம், அரியர்ஸ் எப்போது? முழு விவரம்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தொடக்கம் – அதிர்ஷ்டம் உச்சத்தில்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

மேஷ ராசியில் சூரியன் பெயர்ச்சி 2026: இன்று முதல் இந்த 6 ராசிகளுக்கு பொற்காலம் தொடக்கம்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16 ஏப்ரல் 2026: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம் முழு விவரம்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 ஏப்ரல் 2026: 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள் – வேலை, பணம், குடும்ப நிலை எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியா6 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா6 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

இந்தியா6 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.04.2026

வணிகம்6 நாட்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? நிதியமைச்சரிடம் அவசர கோரிக்கை!

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.04.2026

சினிமா5 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

வணிகம்5 நாட்கள் ago

RBI புதிய விதிகள்: ஆன்லைன் மோசடிகளை தடுக்க 1 மணி நேர ‘கூலிங் பீரியட்’ – உங்கள் பணம் இப்போது பாதுகாப்பா?

Translate »
Wie kann ich erkennen, ob ein rinderhaut kauknochen für meinen hund geeignet ist ?. Martinstools | professional saas tools for everyone. Surowce do produkcji suplementów diety.