Connect with us

வேலைவாய்ப்பு

ஐடிபிஐ வங்கியில் வேலை! இன்றே கடைசி நாள்

Published

on

எல்ஐசியின் ஒரு அங்கமான ஐடிபிஐ வங்கியில் காலியிடங்கள் 61 உள்ளது. இதில் சிறப்பு அதிகாரி வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 61

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:
வேலை: Agriculture Officer Gr.B – 40
கல்வித்தகுதி: Agriculture,Horticulture, Veterinary Science,Fisheries, DairyTechnology & Animal Husbandry போன்ற ஏதாவதொரு துறைகளில் இளங்கலை பட்டம் பெற்று 4 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 25 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

வேலை: Transaction Monitoring Team – Head (Grade D) – 01
கல்வித்தகுதி: CA,MBA அல்லது Certified Fraud Examiner (CFE)பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 முதல் 45க்குள் இருக்க வேண்டும்.

வேலை: Faculty -Behavioural Sciences(Grade D) – 01
கல்வித்தகுதி: Psychology துறையில் முதுகலைப் பட்டம் அல்லது அதற்கு இணையான அறிவியல் பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்பிஏ படிப்பதுடன் 10 வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வேலை: Fraud Risk Management- Fraud Analyst (Maker) Gr.B – 14
கல்வித்தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் வணிகவியல் பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 28 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வேலை: Fraud Risk Management – Investigator (Checker)Gr.C – 05
கல்வித்தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் வணிகவியல் பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 28 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.700, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.150 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.idbibank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்துக் கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.idbibank.in/pdf/careers/Recruitment-of-Specialist-Officers.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 12.12.2019

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா11 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.07.2026

Uncategorized12 மணி நேரங்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்22 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா1 நாள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா1 நாள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா2 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

சிறு தொழில்6 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா6 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

விமர்சனம்6 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா2 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

ஆரோக்கியம்2 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

Translate »
Ver todos los resultados. klangspot nu lounge. Getting traffic is the lifeblood of affiliate marketing and online business.