Connect with us

வேலைவாய்ப்பு

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் (BOB) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: bank of baroda

மொத்த காலியிடங்கள்: 08

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,

வேலை: Project Manager, Vice- President & Specialists (Mobile Banking)

கல்வித்தகுதி: B.E./ B.Tech/ MCA/ CA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 25 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் OBC பிரிவினருக்கு ரூ.600, SC/ ST/PWD பிரிவினருக்கு ரூ.100.

தேர்வுச் செயல் முறை: Personal Interview/ Group Discussion/ Any Other Method மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.bankofbaroda.in/career-detail.htm#tab-18 என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள:

•https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/revised-detailed-advt-14-10-2020.pdf

•https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/Revised-Advertisement-Smart-Cities-16-10-2020.pdf

•https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/Mobile-Banking-Website-Notification-Advertisement-28-09-2020.pdf

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.11.2020.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Your Rankings with Free Backlinks & Website Citations Exchange contextual links automatically and get your website cited on other sites alongside backlinks — hitting both SEO and GEO Exchange contextual links automatically.