Connect with us

வேலைவாய்ப்பு

ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (AIATSL) நிறுவனத்தில் வேலை!

Published

on

ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (AIATSL) நிறுவனத்தில் காலியிடங்கள் 55 உள்ளது. இதில் பல்வேறு வேலைகளை நேர்முகத் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை, காலியிடங்கள் மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதிகள் விவரம்:

வேலை செய்யும் இடம்: கொல்கத்தா
வேலை: Dy. Terminal Manager-Pax Handling – 02
வேலை: Duty ManagerTerminal – 04
வேலை: Duty Officer – 07
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 25.11.2019 அன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை

வேலை: Manager Finance – 01
வேலை: Officer-Accounts – 04
வேலை: Officer-HR/IR – 01
வேலை: Officer-HR/IR – 01
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 26.11.2019 அன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை

வேலை: Jr. Executive HR and Administration – 02
வேலை: Jr. Executive Pax – 19
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 27.11.2019 அன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை.

மேற்கண்ட வேலைகளுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Air India Air Transport Services Limited Engineering Complex, New Technical Area, Dum Dum, Kolkata – 700052. (Opposite Airport Speed Post
Office)

வேலை செய்யும் இடம்: புவனேஸ்வர்
வேலை: Duty Officer – 01
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 25.11.2019 அன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை

வேலை: Jr. Executive (Pax) – 02
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 27.11.2019 அன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Air India Air Transport Services Limited Engineering Complex, New Technical Area, Dum Dum, Kolkata – 700052.(Opposite Airport Speed Post Office)

வேலை செய்யும் இடம்: பாட்னா
வேலை: Duty Officer – 01
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 27.11.2019 அன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Air India Air Transport Services Limited Engineering Complex, New Technical Area, Dum Dum, Kolkata – 700052.(Opposite Airport Speed Post Office)

வேலை செய்யும் இடம்: போர்ட் பிளேர்
வேலை: Duty Officer – 01
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 29.11.2019 அன்று காலை 29.11.2019 அன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Station Manager, Air India Ltd., 6,Kamraj Road, Port Blair,PIN-744 101.

வேலை செய்யும் இடம்: அகர்தலா, திமாபூர், ராஞ்சி
வேலை: Jr. Executive (Pax) – 02
வேலை: Jr. Executive (Pax) – 01
வேலை: Jr. Executive (Pax) – 02
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 27.11.2019 அன்று காலை 9 மணி முதல்
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Air India Air Transport Services Limited Engineering Complex, New Technical
Area, Dum Dum, Kolkata – 700 052.(Opposite Airport Speed Post Office)

வேலை செய்யும் இடம்: புதுதில்லி
வேலை: Manager Finance – 01
வேலை: Manager Costing – 01
வேலை: Officer IR/Legal – 01
வேலை: Jr. Executive HR and Administration – 01
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 30.11.2019 அன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 2nd floor, GSD Building, Air India Complex, Terminal-2, IGI Airport, New
Delhi 110037

மேற்கண்ட வேலைக்கான தகுதி, சம்பளம் மற்றும் வயது வரம்பு தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கான முழுமையான விவரங்களை அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா12 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்7 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா5 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா5 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

Translate »
Casablanca, MyMarketing propulse votre visibilité locale et internationale grâce à des stratégies SEO, branding, contenu vidéo et automatisation sur mesure. Ag. Virtual cfo government. Genom att investera i och förbättra infrastrukturen kan vi skapa en stabil grund för framtiden..