Connect with us

வேலைவாய்ப்பு

மத்திய அரசின் உரம் மற்றும் வேதிப்பொருள் நிறுவனத்தில் வேலை!

Published

on

மத்திய அரசின் உரம் மற்றும் வேதிப்பொருள் நிறுவனமான பேக்ட் (FACT) நிறுவனத்தில் காலியிடங்கள் 274 உள்ளது. மேலாளர், துணை மேலாளர், முதுநிலை மேலாளர், உதவி பொது மேலாளர் போன்ற வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 274

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Assistant General Manager (Design-Civil) – 01
2. Senior Manager (Design Mechanical)-Piping – 01
3. Senior Manager (Design Mechanical)-PCE – 02
4. Senior Manager (Design Electrical) – 02
5. Senior Manager (Human Resources) – 02
6. Senior Manager (Materials) – 02
7. Senior Manager (Legal) – 01
8. Assistant Company Secretary – 01
9. Medical Officer – 01
10. Deputy Manager (Finance) – 04
11. Assistant Manager (Finance) – 08
12. Officer (Administration) – 04
13. Officer (Sales) – 08
14. Officer (Hindi) – 01
15. Management Trainee (Chemical) – 07
16. Management Trainee (Mechanical) – 13
17. Management Trainee (Electrical) – 03
18. Management Trainee (Instrumentation) – 05
19. Management Trainee (Civil) – 04
20. Management Trainee (Computer Science) – 02
21. Management Trainee (Fire & Safety) – 03
22. Management Trainee (Marketing) – 03
23. Management Trainee (Human Resources) – 03
24. Management Trainee (Materials) – 08
25. Technician (Process) – 27
26. Technician (Mechanical) – 16
27. Technician (Electrical) – 19
28. Technician (Instrumentation) – 13
29. Technician (Civil) – 04
30. Draughtsman – 03
31. Craftsman Fitter Cum Mechanic – 16
32. Craftsman Welder – 04
33. Craftsman Electrician – 05
34. Craftsman Instrumentation – 02
35. Rigger Helper – 08
36. Heavy Equipment Operator – 05
37. Assistant General – 13
38. Assistant Finance – 05
39. Depot Assistant – 20
40. Data Processing Assistant – 04
41. Stenographer – 10
42. Sanitary Inspector – 01
43. Nurse – 06
44. Canteen Supervisor – 04

வயது: 01.04.2019 தேதியின்படி 48 வயதிற்குள் இருப்பவர்கள் அதிகாரி வேலைக்கு, 35 வயதிற்குள் இருப்பவர்கள் அலுவலக வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி: ஒவ்வொரு வேலைக்குத் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மருத்துவத்துறையில் எம்.பி.பி.எஸ், பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள், சிஏ, சி.எம்.ஏ, ஐசிடபுள்யுஏ முடித்தவர்கள், விவசாயத்துறையில் பி.எஸ்சி முடித்தவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கும், பத்தாம் தேர்ச்சி பெற்றவர்கள் கீழ் நிலை அலுவலக வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: அதிகாரிகள் தரத்திலான வேலைக்கு ரூ.1000, மற்ற வேலைக்கு ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித்தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.fact.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள http://www.fact.co.in/Secure/admin/writereaddata/Documents/Recruit2019/07%202009%20FACT%20Notification_30apr019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.05.2019

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா59 minutes ago

ஆசிய விளையாட்டு பதக்க பட்டியல்

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.10.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.09.2026

இந்தியா1 வாரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.09.2026

ஆன்மீகம்1 வாரம் ago

நாளை மகாபரணி .. மரண பயம் நீங்க… முன்னோர்களின் ஆசி பெற யம தீபம் ஏற்றுங்கள்

வணிகம்1 வாரம் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: அகவிலைப்படி 60%-ல் இருந்து 64% ஆக உயருமா? யாருக்கு எவ்வளவு சம்பள உயர்வு?

ஆன்மீகம்1 வாரம் ago

செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்: பூச நட்சத்திரத்தில் நுழையும் செவ்வாய்.. இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் வளர்ச்சி!

வணிகம்1 வாரம் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: ஜூலை முதல் DA உயர்வு? 64% வரை அதிகரிக்க வாய்ப்பு – சம்பளம் எவ்வளவு உயரும்?

ஆன்மீகம்1 வாரம் ago

குரு பெயர்ச்சி பலன்கள்: மகம் நட்சத்திரத்தில் நுழையும் குரு.. இந்த 4 ராசிகளுக்கு தொழில், பணவரவு மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றம்!

Translate »
Dr68 seo power :.