Connect with us

ஆன்மீகம்

ஜனவரி 2026 மாத ராசிபலன்: கிரக மாற்றங்கள் மற்றும் 12 ராசிகளின் அதிர்ஷ்டம்!

Published

on

ஒவ்வொரு மாதமும் கிரக இயக்கங்களால் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆண்டின் முதல் மாதமான ஜனவரி 2026, கிரகங்களின் முக்கியமான மாற்றங்களுடன் தொடங்குகிறது. ஜனவரி 13 அன்று சுக்கிரன், 14 அன்று சூரியன், 16 அன்று செவ்வாய், 17 அன்று புதன் ஆகியவை மகர ராசியில் நுழைகின்றன. இதனால் மகர ராசியில் நான்கு கிரகங்கள் இணையும் அரிய நிகழ்வு ஏற்படுகிறது. இந்த இணைப்பு சில ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம், தெளிவு மற்றும் சாதக பலன்களை தரக்கூடும்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் ஜனவரி மாதத்தை நம்பிக்கையுடன் தொடங்குவார்கள். கடந்த கால முயற்சிகள் இப்போது பலனளிக்க ஆரம்பிக்கும். வருமானம் மேம்படும், சிலருக்கு கூடுதல் வருமான வாய்ப்புகள் உருவாகும். தொழில் விரிவாக்கம், புதிய யோசனைகள் செயல்பட தொடங்கும். அலுவலகத்தில் அங்கீகாரம், மரியாதை, செல்வாக்கு மற்றும் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை உயரும், இலக்குகளில் கவனம் அதிகரிக்கும். வெளிப்புற காரணங்களால் கவனம் திரும்பாது. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு சாதகமான காலம். தொழிலில் முயற்சிகள் நிலையான பலன்களை தரும், வருமானம் உயரும். அரசியல் மற்றும் பொது வாழ்வில் அங்கீகாரம் கிடைக்கும். பயணங்கள் சாதகமாக நடந்து புதிய வாய்ப்புகளைத் திறக்கும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இரண்டாம் வீட்டில் நடக்கும் கிரக மாற்றம் நிதி மற்றும் குடும்ப நன்மைகளை வழங்கும். வீட்டில் ஸ்திரத்தன்மை, குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள், வேலை மாற்றங்கள், வெளிநாட்டுச் செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். இந்த மாதம் முழுவதும் அதிர்ஷ்டம் உங்களுக்குச் சாதகமாக அமையும்.

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்2 நாட்கள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்4 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.08.2026

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்6 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

60 வயதுக்கு பிறகு மூளை ஆரோக்கியம் எப்படி பாதுகாப்பது? குடும்பத்தினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய ஆலோசனைகள்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இளநீர் அனைவருக்கும் நல்லதா? இந்த 7 வகை நபர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

வணிகம்6 நாட்கள் ago

EPFO புதிய ஓய்வூதிய விதிகள் 2026: EPF-NPS மாற்றத்தால் கைச் சம்பளம், வரிச் சலுகை உயரும்? முழு விவரம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

செவ்வாய் பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் மேஷம், மிதுனம் உள்பட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, தொழில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாதா? – உச்சநீதிமன்றத்தின் புதிய பரிந்துரை

உலகம்5 நாட்கள் ago

இந்தியா ரகசிய ஆபரேஷனா? பாகிஸ்தானில் 30+ லஷ்கர் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்!

Translate »
   red bug verlag. Loading live gold market intelligence. 5 meilleures options de boîte mystère à vendre chez host liquidation que vous pouvezt manque.