Connect with us

சினிமா

வரி ஏய்ப்பு செய்தாரா நடிகர் விஜய் சேதுபதி?: அதிகாரிகள் எடுத்த முடிவு!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியதாக நேற்று தகவல் பரவியது. இது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர் விஜய் சேதுபதிக்கு பல வருடங்களுக்கு கால் ஷீட் புக் ஆகிவிட்டது. ஓய்வே இல்லாமல் நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு அடிக்கடி படங்கள் வெளியாகின்றன. அவரது படங்களும் நல்ல வசூலை அள்ள தமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறார்.

நடிகர் விஜய்சேதுபதியின் வீடு கீழ்ப்பாக்கத்திலும், அலுவலகம் வளசரவாக்கத்திலும் அமைந்துள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி வரி ஏய்ப்பு செய்ததாக அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த சென்றதாகவும், விஜய் சேதுபதி வெளியூரில் இருப்பதால் வீட்டில் சோதனை நடத்தாமல் திரும்பி வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அவரது அலுவலகத்தில் ஊழியர்களிடம் மட்டும் விசாரணை நடத்திவிட்டு சில ஆவணங்களுடன் சென்றுவிட்டதாகவும், விஜய் சேதுபதி வந்ததும் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என வருமான வரித்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

ஆனால் இது வருமான வரித்துறை ஆய்வுக்குழுவின் வழக்கமான சோதனைதானே தவிர, வரி ஏய்ப்பு செய்ததற்கான சோதனையும் இல்லை. அதற்கான விசாரணையும் இல்லை என்று விஜய் சேதுபதி தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்13 minutes ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

வணிகம்20 minutes ago

டி-மார்ட் ஷாப்பிங்கில் பணம் சேமிக்க 5 சுலப டிப்ஸ் – தேவையற்ற செலவை தவிர்க்க எப்படி?

ஆன்மீகம்24 minutes ago

ஹன்ஸ் ராஜயோகம் 2026: குரு கடக ராசி பிரவேசம் – 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்!

வணிகம்31 minutes ago

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.859 திட்டம் ரூ.899 ஆக மாற்றம்!

ஆன்மீகம்36 minutes ago

1 ஆண்டு கழித்து மேஷத்தில் புதாதித்ய ராஜயோகம்: 3 ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி, அதிர்ஷ்ட வெள்ளம்!

உலகம்42 minutes ago

கச்சா எண்ணெய் விலை உயர்வு: டாலருக்கு பதிலாக யுவான் பயன்படுத்த UAE பரிசீலனை!

ஆன்மீகம்47 minutes ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: புனர்பூசம் 2ம் பாதம் – 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

தொழில்நுட்பம்52 minutes ago

பெண்களுக்கான டாப் 5 ஸ்கூட்டர்கள் 2026: எடை குறைவு, விலை கம்மி, மைலேஜ் அதிகம்!

ஆன்மீகம்58 minutes ago

சுக்கிர நட்சத்திர பெயர்ச்சி 2026: ரோகிணியில் சுக்கிரன் பிரவேசம் – 4 ராசிகளுக்கு செழிப்பு, அதிர்ஷ்டம்!

சினிமா1 மணி நேரம் ago

‘கர’ படம் டிரெண்டாகாதது ஏன்? டிரைலருக்கு குறைந்த வரவேற்பு – ரசிகர்கள் ட்ரோல்

ஆரோக்கியம்7 நாட்கள் ago

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பர் சைடு டிஷ்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

ஃபரினா ஆசாத் Weight Loss Secret: 10 கிலோ குறைத்த டயட் & ஃபிட்னஸ் ரகசியம்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: குக்கரில் செய்யும் டெல்லி ஸ்டைல் கேரட் அல்வா – எளிய ரெசிபி!

ஆன்மீகம்4 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!

இந்தியா5 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

ஆன்மீகம்7 நாட்கள் ago

சனி பெயர்ச்சி 2027: 30 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் சனி – எந்த ராசிகளுக்கு ராஜயோகம்?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா4 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

Translate »
Wie kann ich erkennen, ob ein rinderhaut kauknochen für meinen hund geeignet ist ?. Låt oss dyka ner i vad det verkligen innebär att ta körkort och hur detta påverkar våra liv. Gratis planlægnings system for låsesmede.