Connect with us

கிரிக்கெட்

ஐபிஎல் ஏலத்தில் இந்திய வீரர்கள் எத்தனை பேர்? வெளிநாட்டு வீரர்கள் எத்தனை பேர்?

Published

on

ipl

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த ஏலத்தில் மொத்தமாக 590 வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த ஏலத்தில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள் எத்தனை பேர்? ஒவ்வொரு நாட்டின் வீரர்கள் எத்தனை பேர்? என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது

ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ள 590 வீரர்களில் இந்திய வீரர்கள் 370 பேர்க்ள் என்றும் வெளிநாட்டு வீரர்கள் 220 பேர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த நாட்டின் வீரர்கள் எத்தனை பேர் என்பதை தற்போது பார்ப்போம்;

ஆஸ்திரேலியா – 47 வீரர்கள்

வெஸ்ட் இண்டீஸ் -34 வீரர்கள்

தென் ஆப்பிரிக்கா -33 வீரர்கள்

இங்கிலாந்து – 24 வீரர்கள்

இலங்கை – 23 வீரர்கள்

ஆப்கானிஸ்தான் – 17 வீரர்கள்

பங்களாதேஷ், அயர்லாந்து – தலா 5 வீரர்கள்

நமீபியா – 3 வீரர்கள்

ஸ்காட்லாந்து -2 வீரர்கள்

நேபாளம், அமெரிக்கா, ஜிம்பாப்வே – தலா ஒரு வீரர்

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா11 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்7 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா5 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா5 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

Translate »
Mymarketing révolutionne le marketing digital avec un abonnement complet, couvrant stratégie, seo, réseaux sociaux, conception web, et plus encore, pour une croissance sans compromis.. For businesses looking for strategic financial leadership, tax expertise, and growth focused advisory, saqch partners stands out as a trusted partner delivering practical solutions. Att ha kunskap om grundläggande byggtekniker är viktigt för att kunna genomföra ditt byggprojekt på ett professionellt sätt..