Connect with us

வணிகம்

தமிழ்நாட்டிற்கு வருகிறது இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் வாகன தொழில்துறை பூங்கா.. எங்கு தெரியுமா?

Published

on

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் வாகன தொழில்துறை பூங்கா கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகில் உள்ள சூளகிரியில் அமைய உள்ளது.

தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம் சிப்காட் மூலம் 300 ஏக்கர் நிலப் பரப்பளவில் பிளக் அண்ட் பிளே வசதியுடன் கூடிய பூங்கா சூளகிரியில் அமைக்கப்படும்.

பிளக் அண்ட் பிளே என்றால் எலக்ட்ரிக் வாகன நிறுவனங்கள் தங்களது இயந்திரங்களை அங்குப் பொருத்தி உற்பத்தியைச் செய்துகொள்ளலாம். அதேநேரம் நிறுவனங்களை மூட வேண்டும் என்றால் அதனை அவர்கள் எடுத்துச் சென்றுவிடலாம். கட்டிடம் போன்ற வசதிகளை சிப்காட் வழங்கிவிடும்.

India’s first exclusive industrial park for Electric Vehicle sector coming soon in Hosur

இந்த எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தொழில்துறை பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

ஓலா நிறுவனம் இங்குதான் தங்களது எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த தொழில்துறை பூங்காவில் எலக்ட்ரிக் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், பேட்டரி தயாரிக்கும் நிறுவனங்களும் தங்களது ஆலைகளை நிறுவ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு5 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்5 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?