Connect with us

வணிகம்

மத்திய அரசின் இந்த ஒரு திட்டத்தால் 1,00,000 வேலைவாய்ப்புகள்.. அதில் தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா? எப்படி?

Published

on

சென்னை: மத்திய அரசு இந்தியாவில் தங்களது தயாரிப்புகளை உற்பத்தி செய்ய வரும் நிறுவனங்களுக்கு உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் என்பதைச் செயல்படுத்தி வருகிறது.

கடந்த 19 மாதத்தில் ஆப்பிள் நிறுவனத்தால் மட்டும் இந்தியாவில் 1,00,000 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

iPhone, assembler, Foxconn, invests, Rs 1500 crore, Chennai unit, சென்னை, ஐபோன், உற்பத்தி, ரூ1500 கோடி, முதலீடு, ஃபாக்ஸ்கான்

ஃபாக்ஸ்கான் சென்னை

அதில் 49,000 வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. 35,000 வேலைவாய்ப்புகள் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்திலும், 14,000 வேலை வாய்ப்புகள் சென்னை மகேந்திரா சிட்டியில் உள்ள பெகட்ரான் நிறுவனத்திலும் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும் டாடா எலக்ட்ரானிக்ஸ், மற்றும் சால்காம்ப் நிறுவனங்கள் ஓசூரில் தங்களது ஐபோன் உற்பத்தி ஆலையை நிறுவி அங்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ஐபோன் உற்பத்தியில் பணிக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்களில் பெரும்பாலனவர்கள் ஜார்கண்ட் உள்ளிட்ட வெளிமாநிலத்தைச் சேர்ந்த பெண்களே அதிகம் என செய்திகள் வெளியாகி அதுவும் சர்ச்சையாகி வருகிறது.

தமிழ்நாட்டில் அமைக்கப்படும் ஒரு ஆலையில் தமிழர்களுக்கு முன்னுரிமை இல்லை என்று பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த வேலைவாய்ப்புகள் அனைத்தும் ப்ளூ காலர் வேலைவாய்ப்புகள்.ப்ளூ காலர் பணி என்றால் அது கட்டிட வேலை, இயந்திர ஆபரேட்டர், மில்ரைட், அசெம்பிளர் மற்றும் டிரக் டிரைவர் போன்றவை ஆகும். இந்த வேலையை செய்ய 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படித்தவர்களே பெரும்பாலும் தேவை. தமிழ்நாட்டில் பெரும்பாலன இளைஞர்கள் குறைந்தது ஒரு பட்டப்பட்டிப்பு படித்துள்ளதால் இந்த வேலையைகளை செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை எனவும் கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்2 minutes ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்1 நாள் ago

நட்ஸ் சாப்பிட சிறந்த நேரம் எது? எடை குறைப்பு மற்றும் ஆற்றல் அதிகரிப்புக்கு நிபுணர்கள் சொல்வது இதுதான்!

ஆரோக்கியம்1 நாள் ago

தந்தையர் தினம் 2026: அப்பாவுக்கு அன்பை சொல்ல 17 மனதை உருக்கும் வாழ்த்து வரிகள்!

ஆன்மீகம்1 நாள் ago

எண் கணிதம்: இந்த தேதிகளில் பிறக்கும் பெண் குழந்தைகள் தந்தையின் அதிர்ஷ்ட நட்சத்திரங்களா? எண் 2-ன் சிறப்பு என்ன?

ஆன்மீகம்1 நாள் ago

ராகு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஜூன் 30 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் உஷார்! பணம், தொழில், குடும்பத்தில் சவால்கள் அதிகரிக்கலாம்

ஆன்மீகம்1 நாள் ago

சிவ யோகம் 2026: ஜூன் 24 முதல் இந்த 3 ராசிகளுக்கு சிவபெருமானின் அருள்… அதிர்ஷ்டம், செல்வம், வெற்றி குவியுமாம்!

ஆன்மீகம்1 நாள் ago

நிர்ஜலா ஏகாதசியில் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் முன்னேற்றம் கிடைக்குமா?

ஆன்மீகம்1 நாள் ago

கிரகண யோகம் 2026: சிம்ம ராசியில் சந்திரன்-கேது சேர்க்கை… இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரம்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக் குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை ஜாக்பாட்! சம்பள உயர்வுடன் 25 மாத நிலுவைத் தொகை கிடைக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

சாஃப்ட்வேர், எம்பிஏ ‘மவுசு’ ஓவர்! ஒயிட் காலர் வேலைகளுக்கு AI ஆப்பு! பெருகி வரும் வேலை வாய்ப்பின்மை இளைஞர்களுக்கு தலைமை பொருளாதார ஆலோசகரின் ‘அதிமுக்கிய’ அட்வைஸ்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

நாவற்பழம் சாப்பிட்ட உடனே இந்த 5 உணவுகளை தவிருங்கள்! இல்லையெனில் செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

காலாவதியான லிப்ஸ்டிக் இனி குப்பைக்கு வேண்டாம்! இதை வைத்து வீட்டிலேயே செய்யலாம் 4 அசத்தல் மேக்கப் டிப்ஸ்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! ரூ.27,000 சம்பளத்தில் Project Assistant பணி – விண்ணப்பிக்க ஜூன் 22 கடைசி நாள்!

வணிகம்7 நாட்கள் ago

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால் ரூ.72 லட்சம் கிடைக்குமா? முழு கணக்கு இதோ!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரகத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சியாளர்களுக்கு வேலைவாய்ப்பு; நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்6 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரத் துறையில் 152 வேலைவாய்ப்புகள்! 8ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

Translate »
"get your painting estimate in madison, wi – fine finishes painting".