Connect with us

வணிகம்

ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. செப்டம்பர் 30-க்குள் இதை செய்திடுக!

Published

on

புதிய பென்ஷன் திட்டத்தில் இருப்பவர்கள், பழைய பென்ஷன் திட்டத்திற்கு மாற விருப்பம் இருந்தால், 2020 செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

2004 ஜனவரிக்கு முன்பு அரசு பணிகளில் சேர்ந்தவர்கள் பழைய பென்ஷன் திட்டத்திலும், அதன் பிறகு பணியில் செர்ந்தவர்கள் புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ் வருவார்கள்.

புதிய பென்ஷன் திட்டத்தில் ஊழியர்களுக்கு பெரும் அளவில் பயனில்லை. குடும்ப பென்ஷன் கிடைக்காது. பங்குச்சந்தை உள்ளிட்டவற்றில் பங்களிப்புகள் முதலீடு செய்வதால் அதிக ரிஸ்க் உள்ளது. எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளன. எனவே பழைய பென்ஷன் திட்டத்தின் கீழ் ஊழியர்களைக் கொண்டு செல்லுங்கள் என்று நீண்ட காலமாகவே கோரிக்கை வழுத்து வருகிறது.

அதனை பரிசீலனை செய்யும் விதமாக, தெற்கு ரயில்வே பழைய பென்ஷன் திட்டத்திற்கு மாற விரும்புபவர்களின் பட்டியலைச் சேகரித்து வருகிறது. ஒருவேலை இதற்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்தால் 2.50 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 மணி நேரங்கள் ago

லிவ்-இன் துணைக்கு குடும்ப ஓய்வுதியம் வழங்க உத்தரவு

இந்தியா4 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 15.01.2026

Uncategorized21 மணி நேரங்கள் ago

400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்

இந்தியா21 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.01.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 14.01.2026

கட்டுரைகள்2 நாட்கள் ago

இன்றைய சிந்தனையைத் தூண்டும் கதை

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.01.2026

இந்தியா2 நாட்கள் ago

திருச்சி டூ நியு ஜலப்பைக்குரி புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை 17ம் தேதி தொடங்குகிறது

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 13.01.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 13 ஜனவரி 2026 | இன்றைய திதி, நட்சத்திரம், ராகு காலம்!

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஒரே டிக்கெட்டில் பல நகரங்களுக்கு பயணம்: இந்திய ரயில்வேயின் ‘சர்க்யூலர் ஜர்னி டிக்கெட்’ விதி பற்றி தெரியுமா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

மாதம் ரூ.3000 பென்ஷன் – யாருக்கு கிடைக்கும்? முழு விவரம்

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.01.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.01.2026

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

பழைய வரி முறை vs புதிய வரி முறை: முதலீட்டு ஆதாரங்களை சமர்ப்பிக்கும் போது சம்பளதாரர்கள் எதை தேர்வு செய்ய வேண்டும்?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.01.2026

உலகம்5 நாட்கள் ago

இந்த வார பயாஸ்கோப். – சைகை மொழியை கற்றுத் தரும் “தி சைலண்ட் சைல்டு“

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 09.01.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய நீதிமன்ற செய்தி – பெற்றோர் உயில் எழுதாமல் இறந்தால் என்ன நடக்கும்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 08 ஜனவரி 2026 | Today Horoscope in Tamil

Translate »