வணிகம்
PF உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சி: EPF வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) உறுப்பினர்கள் மகிழ்ச்சி அடையக்கூடிய முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. EPF வட்டி விகிதம் 2024-25 நிதியாண்டில் உயர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
🔹 கடந்த இரண்டு ஆண்டுகளில், EPF வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் 0.10% அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். 2022-23ல் 8.15%, 2023-24ல் 8.25% ஆக இருந்த விகிதம், இந்த ஆண்டும் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🔹 பிப்ரவரி 28, 2025, அன்று EPFO மத்திய அறங்காவலர் குழு (CBT) கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் EPF வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம்.
🔹 நடுத்தர வர்க்கத்திற்கு இதனால் என்ன பயன்?
✅ EPF வட்டி அதிகரித்தால் PF கணக்கில் கூடுதல் வருமானம் கிடைக்கும்
✅ நிதி நிலைமை மேம்படும், பணச்சேமிப்பு அதிகரிக்கும்
✅ சம்பளத்திலிருந்து கிடைக்கும் வட்டி அதிகரிக்கும்
🔹 இந்த ஆண்டு பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து PF வட்டி உயர்வு கூடுதல் நன்மையாக அமையலாம்.
🔹 அரசாங்கம் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதை முன்னிட்டுள்ளதால், நுகர்வை அதிகரிக்கும் விதமாக இந்த EPF வட்டி உயர்வு நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

EPF வட்டி விகிதம் 8.25% ஆக தொடர ஒப்புதல்: 7 கோடி உறுப்பினர்களின் கணக்கில் விரைவில் வட்டி வரவு!

EPFO எச்சரிக்கை: PF கணக்கில் தவறான Joining/Exit தேதிகள் இருந்தால் பணம் பெற சிக்கல்! உடனே சரிபார்க்கவும்

EPFO 3.0 : இபிஎஃப் உறுப்பினர்களுக்கு UPI–ATM மூலம் உடனடி பணம் எடுக்கும் புதிய வசதிகள்!

இபிஎஸ் ஓய்வூதிய உயர்வு குறித்து மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!

EPFO 3.0: பிஎஃப் உறுப்பினர்களுக்கு இந்த மாதம் மெகா பரிசு — ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலம் பணம் எடுக்கலாம்!

PF பணத்தை திரும்ப பெறும் கட்டுப்பாடு அதிகரிப்பு – பணபரிவர்த்தனை முறையில் முக்கிய மாற்றம்!



















