Connect with us

செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராகக் கவுதம் கம்பீர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் பொறுப்பைக் கவுதம் கம்பீருக்கு வழங்குவதாக, பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்தார். அவரது பதவிக்காலம் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் முடிவுக்கு வந்தது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை யார் ஏற்றுக்கொள்வார்கள் என்ற கேள்வி எழுந்தது. ரிக்கி பாண்டிங், ஸ்டீபன் ஃப்ளெம்மிங் போன்ற பல பெயர்கள் இதில் அடிப்பட்டன.

கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்துவார் என மிகவும் நம்பிக்கையாக உள்ளது என ஜெய் ஷா இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராகக் கவுதம் கம்பீர் சிறப்பாகச் செயல்பட்டு, 2024-ம் ஆண்டு கோப்பையை அந்த அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
business directory categories. University of swabi latest government education jobs and others can be applied till 25 july 2025 or as per closing date in newspaper ad. Candidates who wish to apply for the rrb paramedical recruitment drive can check the eligibility criteria for the application below :.