Connect with us

சினிமா செய்திகள்

கேஜிஎப் இளைஞர்களை கெடுக்கும், தமிழ் சினிமா போல் படம் எடுங்கள்: முன்னாள் பெங்களூரு கமிஷனர்!

Published

on

kgf

கேஜிஎப் போன்ற படங்கள் இளைஞர்களை கெடுக்கும் என்றும் தமிழ், மலையாள சினிமாக்கள் போன்ற கருத்தாழமிக்க படங்களை எடுங்கள் என்றும் முன்னாள் பெங்களூரு போலீஸ் கமிஷனர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு ஹீரோ டானாக நடித்தால் அந்த படத்தை இளைஞர்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்றும் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பில்லா, பாட்ஷா முதல் பல டான் படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் யாஷ் நடித்த கேஜிஎப் திரைப்படம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய்க்கு மேல் அதிகமாக வசூல் செய்து உள்ளது .

இந்த நிலையில் இந்த படம் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் பெங்களூரு காவல்துறை கமிஷனர் பாஸ்கர் ராவ் தனது காட்டமான கருத்தை தெரிவித்துள்ளார். ரவுடிகள் மற்றும் கேங்க்ஸ்டரை ஹீரோவாக காட்டும் படங்களை சினிமா இயக்குநர்கள் கைவிட வேண்டும் என்றும் இது இளைஞர்கள் மனதில் விஷத்தை வளர்க்கும் என்றும் கூறினார்.

வெறும் பொழுதுபோக்கிற்காக படம் எடுக்கிறேன் என்று இயக்குனர் நினைக்காமல் தமிழ் சினிமா, மலையாள சினிமா போன்று நல்ல கருத்துள்ள படங்களை எடுக்க வேண்டும் என்றும் அப்போதுதான் நல்ல சிந்தனை உள்ள இளைஞர்கள் உருவாகுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா23 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்1 நாள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்1 நாள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்1 நாள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்1 நாள் ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்1 நாள் ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்1 நாள் ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

ஆன்மீகம்1 நாள் ago

இன்றைய ராசிபலன் 01.05.2026: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (26/04/2026)!

இந்தியா5 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.04.2026

ஆரோக்கியம்7 நாட்கள் ago

கல்லீரல் நச்சு நீக்கம்: உடலை சுத்தமாக வைத்திருக்க உதவும் 10 சூப்பர் உணவுகள்!

இந்தியா5 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா5 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

Translate »
Centrala korporacyjna ioc cdmo. Experience the luxury of a hot oil massage at suksamai massage. Proto se podíváme na to, co byste měli jíst těsně před porodem, abyste pro sebe a své dítě udělali to nejlepší.