Connect with us

வணிகம்

PF பணம் எளிதில் கிடைக்கும் புதிய நடைமுறை: வங்கி விவரங்கள், டாக்குமெண்ட் அப்லோடு தேவையில்லை – EPFO புதிய அறிவிப்பு!

Published

on

PF ஊழியர்களுக்கு புதிய நற்செய்தி – EPFO நடைமுறையில் முக்கிய மாற்றம்!

இந்திய அரசாங்கம் நிர்வகிக்கும் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டம், பணிபுரியும் ஊழியர்களுக்கான ஓய்வூதிய சேமிப்பு முறையாகும். இதில், ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் தங்களது சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை EPF-க்காக செலுத்துகின்றனர். இந்த தொகையை, தேவைப்படும் போது அவர்கள் கிளைம் செய்து பெறலாம்.

இதுவரை, PF பணத்தை கிளைம் செய்யும் போது, வங்கி கணக்கை உறுதி செய்ய செக் லீஃப் அல்லது பாஸ்புக் புகைப்படங்களை பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக இருந்தது. தற்போது, EPFO புதிய அறிவிப்பில், இவை அனைத்தும் தேவை இல்லையென கூறப்பட்டுள்ளது.

இதனால், கிளைம் செய்வதில் நேரமும் சிக்கலும் குறையும். மேலும், UAN எண்ணுடன் வங்கி கணக்கை இணைப்பதற்கும், வேலை செய்யும் நிறுவனத்தின் ஒப்புதல் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் சோதனை முறையில் வெற்றிகரமாக செயல்பட்டதை தொடர்ந்து, அதை முழுமையாக அமல்படுத்த EPFO திட்டமிட்டுள்ளது. இது ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் பயனளிக்கக்கூடியதாக இருக்கும்.

    இந்தியா12 மணி நேரங்கள் ago

    மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.07.2026

    ஆன்மீகம்1 நாள் ago

    ஆகஸ்ட் 5 புதன் பெயர்ச்சி: மிதுனம், கடகம் உள்பட இந்த 4 ராசிகளுக்கு பதவி உயர்வு, பணவரவு, தொழிலில் முன்னேற்றம்!

    வணிகம்1 நாள் ago

    ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்: LPG விலை, தட்கல் டிக்கெட், கிரெடிட் கார்டு, ITR… தெரிந்துகொள்ள வேண்டிய 6 அப்டேட்கள்!

    ஆன்மீகம்1 நாள் ago

    ஆகஸ்ட் 1 சுக்கிரன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்கள் உஷார்… பணம், வேலை, உறவுகளில் சவால்கள் அதிகரிக்கலாம்!

    ஆன்மீகம்1 நாள் ago

    ஆகஸ்ட் 2 செவ்வாய் பெயர்ச்சி: மேஷம், மிதுனம் உள்பட இந்த 5 ராசிகளுக்கு தொழில், பணவரவில் ஜாக்பாட்!

    வணிகம்1 நாள் ago

    அஞ்சலக POMIS திட்டம்: ₹15 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ₹9,250 வருமானம்… பாதுகாப்பான அரசு சேமிப்புத் திட்டம்!

    ஆன்மீகம்1 நாள் ago

    சுக்கிரன் உத்திர நட்சத்திர பெயர்ச்சி: இந்த 5 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, குடும்ப மகிழ்ச்சி… அதிர்ஷ்டம் குவியும்!

    வணிகம்1 நாள் ago

    EPFO முக்கிய எச்சரிக்கை: UAN-ல் இந்த விவரத்தில் தவறு இருந்தால் PF, ஓய்வூதிய பலன்கள் பாதிப்பு… உடனே சரிபார்க்குங்கள்!

    மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
    ஆன்மீகம்1 நாள் ago

    ஆகஸ்ட் மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன பலன்? பணம், வேலை, குடும்பம் எப்படி இருக்கும்?ஆகஸ்ட் மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன பலன்? பணம், வேலை, குடும்பம் எப்படி இருக்கும்?

    வணிகம்1 நாள் ago

    தங்கம் வாங்க நல்ல நேரமா? அடுத்த சில மாதங்களில் தங்கம் விலை குறையலாம்… சர்வதேச சந்தை நிபுணர்கள் கணிப்பு!

    இந்தியா6 நாட்கள் ago

    இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

    ஆரோக்கியம்6 நாட்கள் ago

    முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

    ஆரோக்கியம்5 நாட்கள் ago

    தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

    சினிமா5 நாட்கள் ago

    விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

    இந்தியா5 நாட்கள் ago

    வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

    இந்தியா4 நாட்கள் ago

    கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

    weekly prediction, வாரபலன், weekly horoscope
    ஆன்மீகம்5 நாட்கள் ago

    வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

    Uncategorized4 நாட்கள் ago

    UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

    ஆரோக்கியம்4 நாட்கள் ago

    ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

    தினபலன்4 நாட்கள் ago

    இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

    Translate »
    How to use storytelling in affiliate marketing. Lgd 4 and gw501516 value pack. "Кьюріосіті" випадково знайшов кристали сірки на Марсі g news.