Connect with us

ஆன்மீகம்

டிசம்பர் 2025 மாத எண் கணித பலன்கள்: பிறந்த தேதிப்படி உங்கள் அதிர்ஷ்டம் எப்படி?

Published

on

எண்கள் மனிதர்களின் வாழ்க்கையை பல வகையில் பாதிக்கின்றன என்பது நம்பிக்கை. ஜோதிடத்தின் ஒரு முக்கிய கிளையான எண் கணிதம் (Numerology), ஒருவரின் பிறந்த தேதியை அடிப்படையாகக் கொண்டு அவரது குணநலன்கள், பலம், பலவீனம் மற்றும் எதிர்காலத்தை கணிக்கிறது.
2025 ஆம் ஆண்டின் இறுதி மாதமான டிசம்பர், உங்கள் பிறந்த தேதிப்படி எப்படி அமையும் என்பதை எண் கணிதம் கூறுகிறது.
உங்கள் எண் என்ன, அந்த எண்ணுக்கான டிசம்பர் மாத பலன்கள் என்ன என்பதை கீழே பாருங்கள்.


எண் 1

(1, 10, 19, 28 அன்று பிறந்தவர்கள்)
இந்த மாதம் புதிய வாய்ப்புகளும் தலைமைத்துவத்தையும் வழங்கும். தைரியம் அதிகரிக்கும். பணவரவு திடீரென உயரும். வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆரோக்கியம் சுமாராக இருந்தாலும் உடல் சோர்வு அதிகரிக்கலாம்.


எண் 2

(2, 11, 20, 29 அன்று பிறந்தவர்கள்)
உணர்ச்சி நிறைந்த மாதம். குடும்ப ஆதரவு அதிகமாகும். வாழ்க்கையில் நிச்சயமான முன்னேற்றம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். மன ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் முடிவுகள் நேர்மறையாக இருக்கும்.


எண் 3

(3, 12, 21, 30 அன்று பிறந்தவர்கள்)
படைப்பாற்றல், வளர்ச்சி நிரம்பிய மாதம். பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். நிதி ஆதாயம் அதிகரிக்கும். சமூக மரியாதை உயரும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.


எண் 4

(4, 13, 22, 31 அன்று பிறந்தவர்கள்)
இந்த மாதம் சோதனைகளும் கடின உழைப்பும் அதிகம். பொறுமையை காக்கும் மாதம். வேலையில் பொறுப்புகள் உயரும். பயணங்கள் ஏற்படலாம். தம்பதிகளுக்கு புரிதல் மேம்படும். நிதி நிலை படிப்படியாக உயரும்.


எண் 5

(5, 14, 23 அன்று பிறந்தவர்கள்)
பெரும் மாற்றங்கள் நிறைந்த மாதம். வேலையில் மாற்றம் அல்லது உயர்வு. வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். திருமண வாய்ப்புகள் மேம்படும். துணிச்சலான முடிவுகள் நல்ல பலனைத் தரும்.


எண் 6

(6, 15, 24 அன்று பிறந்தவர்கள்)
மங்களகரமான மாதம். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரம். பழைய பிரச்சனைகள் தீரும். உணர்ச்சியில் சமநிலை. நிதியில் முன்னேற்றம். வீட்டு சூழல் அமைதியாகும்.


எண் 7

(7, 16, 25 அன்று பிறந்தவர்கள்)
மன அமைதி கிடைக்கும் மாதம். தொழிலில் மெதுவான முன்னேற்றம். வாழ்க்கையில் புதிய திசை காண்பீர்கள். காதல் பிரச்சனைகள் தீரும். பேச்சுத் திறனால் பல வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறும்.


எண் 8

(8, 17, 26 அன்று பிறந்தவர்கள்)
வேலையில் பெரிய சாதனைகள். கடின உழைப்பு அவசியம். நிதியில் சிறந்த ஆதாயங்கள். சொத்து பிரச்சனைகள் தீரும். காதல் வாழ்க்கையில் தீவிரம் அதிகரிக்கும். தம்பதிகளின் உறவு உறுதிப்படும்.


எண் 9

(9, 18, 27 அன்று பிறந்தவர்கள்)
ஆற்றல், உற்சாகம் நிறைந்த மாதம். நீண்டநாள் நிலுவையிலிருந்த வேலைகள் முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். காதல் உறவில் ஈர்ப்பு மிகும். சமூக சேவையிலான ஆர்வம் அதிகரிக்கும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

சினிமா5 மணி நேரங்கள் ago

Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா3 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா3 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா6 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா6 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா5 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

Translate »
renewal and redemption fees. If the vehicle only needs a jump start, spare tire installation, lockout help or fuel delivery, roadside service may solve the issue on location.. bike events 2025 | sportsam events.