Connect with us

சினிமா

அதிக பட்ஜெட்டில் உருவாகும் விஜய் படம்….தளபதி 66 அப்டேட்….

Published

on

vijay

விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது.

பீஸ்ட் படத்திற்கு பின் விஜய் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை தோழா படத்தை இயக்கிய வம்சி இயக்கவுள்ளார். தெலுங்கில் அதிக பட்ஜெட்டுகளில் பிரம்மாண்டமாக படம் எடுக்கும் தில் ராஜ் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகவுள்ளது. இப்படம் இதுவரை விஜய் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகவுள்ளதாம்.

vijay

இப்படத்தில் நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. பிரகாஷ்ராஜ் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளுக்கும் ஏற்றவாறு கதாநாயகியை தேர்ந்தெடுக்கவுள்ளனர். இப்படத்தில் தமிழ், தெலுங்கு சினிமாவை சேர்ந்த முக்கிய நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?