Connect with us

சினிமா

செம ஹாட்டான இடுப்பு!.. கையை வச்சி மறச்சி வீடியோ போட்ட ரேஷ்மா….

Published

on

reshma

விஷ்ணு விஷால், சூரி நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில், புஷ்பா புருஷன் காமெடி பயங்கர ஹிட் அடித்தது.

அந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்த ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா, முதலில் டிவியில் செய்திவாசிப்பாளராக அறிமுகமானார். பின்னர், வாணி ராணி உட்பட சில சீரியல்களில் நடித்திருந்தார்.

reshma

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்திற்கு தமிழில் அதிகம் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் மீண்டும் டோலிவுட்டுக்கே டிக்கெட் எடுத்தார் ரேஷ்மா. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

ஆனால், தமிழில் சீரியல் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. அதுவும் சன் டிவியில் அந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.ஒருபக்கம், படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், புடவை கட்டி இடுப்பழகை காட்டி அவர் பகிர்ந்துள்ள வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?