Connect with us

கேலரி

செம ஸ்லிம்மா.. க்யூட்டா! ஆளே மாறிப்போன குஷ்பு… வைரல் புகைப்படங்கள்….

Published

on

khushbu

90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பு. ரஜினி, கமல், பிரபு, சத்தியராஜ், சரத்குமார் என அப்போதையை முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர். பிரபுவுடன் மிகவும் அதிகமான படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். ஒருகட்டத்தில் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

சினிமாவை அடுத்து அரசியலில் அதிக ஆர்வம் காட்டிய அவர் முதலில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அதன்பின் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். அதன்பின் அந்த கட்சியிலிருந்தும் விலகி பாஜகவில் இணைந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியும் அடைந்தார்.

khushbu

இந்நிலையில், குண்டாக இருந்த அவர் கடுமையான டயட் மற்றும் உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகவும், மிக அழகாகவும் மாறியுள்ளார். மஞ்சள் நிற புடவை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

khushbu

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?