Connect with us

தமிழ்நாடு

சென்னை பஸ் செயலி: பேருந்துகளின் நேரம், பயண தூரத்தை அறியலாம்!

Published

on

சென்னை பேருந்துகளின் நேரம் மற்றும் பயண தூரத்தை அறிவதற்காக சென்னை பஸ் என்ற செயலியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் சென்னை பஸ் என்ற செயலியை சற்று முன் அறிமுகம் செய்து வைத்தார். இந்த செயலியின் மூலம் சென்னை மாநகர பேருந்துகளின் நேரம், பயணம் விபரத்தை அறிந்து கொள்ளலாம். இது சென்னை மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை பஸ் செயலியை தொடங்கி வைத்த அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் செய்தியாளர்களிடம் பேசியபோது சென்னை போன்ற பிற பகுதிகளிலும் தானியங்கி கதவுடன் கூடிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார் .

ஏற்கனவே சென்னை எம்டிசி என்ற செயலி சென்னை பேருந்துகள் குறித்த விவரங்களை அளித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு செயலியாக சென்னை பஸ் என்ற செயலியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?