தமிழ்நாடு4 வருடங்கள் ago
சென்னை பஸ் செயலி: பேருந்துகளின் நேரம், பயண தூரத்தை அறியலாம்!
சென்னை பேருந்துகளின் நேரம் மற்றும் பயண தூரத்தை அறிவதற்காக சென்னை பஸ் என்ற செயலியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் சென்னை பஸ் என்ற செயலியை சற்று முன் அறிமுகம் செய்து வைத்தார்....