Connect with us

தமிழ்நாடு

3 அமைச்சர்களுக்கு பதவி பறிபோகிறதா? புதிய அமைச்சர்கள் யார் யார்?

Published

on

stalin

திமுக அரசு பொறுப்பேற்று ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் ஒருசில அமைச்சர்களின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லாததால் பதவி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் உதயநிதி உள்பட 3 இளைஞர்களுக்கு பதவி கொடுக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உதயநிதி அமைச்சராவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவருடன் சேர்ந்து மேலும் 2 இளைஞர்களுக்கு அமைச்சர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .

அதேபோல் தென்மாவட்ட சீனியர் அமைச்சர் ஒருவரின் செயல்பாடுகள் சரியில்லை என்பதால் அவரது பதவி பறிக்கப்பட உள்ளதாகவும், அதேபோல வட மாவட்ட அமைச்சர் ஒருவரின் பதவி பறிக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் திமுகவின் சீனியர் தலைவர் ஒருவருக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டு உள்ளதால் அவருடைய அமைச்சர் பதவியும் பறிக்கப்படும் என கூறப்படுகிறது.

மொத்தத்தில் இன்னும் ஓரிரு நாளில் முதல்வர் ஸ்டாலின் புதிய அமைச்சரவை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா41 minutes ago

ரோல்ஸ் ராய்ஸில் 🚗 ஆட்டோ டிரைவர்களை அழைத்துச் சென்று மாஸ் காட்டிய லெஜெண்ட்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

Uncategorized4 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா5 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்5 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

சினிமா5 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்5 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா5 நாட்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

Uncategorized4 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

Translate »
Nordicnodes | free tools to grow your website & social media.