வணிகம்
மலிவான தங்கம் எங்கு? வெளிநாடுகளில் குறைந்த விலையில் தங்கம் கிடைக்கும் நாடுகள்!
Published
10 மாதங்கள் agoon
By
Poovizhi
இந்தியாவில் தங்கத்தின் விலை தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் நடுத்தர வர்க்க மக்களின் தங்கம் வாங்கும் ஆசை நனவாக முடியாத கனவாகி விட்டது. இதனைத் தவிர்க்க, பலர் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது அங்குள்ள மலிவான விலையில் தங்கத்தை வாங்குகிறார்கள். அப்படிப் பார்க்கும்போது, எந்தெந்த நாடுகளில் தங்கம் மலிவாக கிடைக்கிறது என்பதை பார்க்கலாம்.
அமெரிக்கா (USA):
24 காரட் தங்கம் – ரூ.8,586 / கிராம்
22 காரட் தங்கம் – ரூ.7,874 / கிராம்
👉 டாலரின் வலிமை மற்றும் பொருளாதார போட்டி காரணமாக விலை குறைவாக உள்ளது.ஆஸ்திரேலியா (Australia):
24 காரட் – ரூ.8,602 / கிராம்
22 காரட் – ரூ.7,889 / கிராம்சிங்கப்பூர் (Singapore):
24 காரட் – ரூ.8,667 / கிராம்
22 காரட் – ரூ.7,949 / கிராம்சுவிட்சர்லாந்து (Switzerland):
24 காரட் – ரூ.8,682 / கிராம்
22 காரட் – ரூ.7,963 / கிராம்
👉 தங்கத்தின் தூய்மைக்கு பெயர் பெற்ற நாடு.இந்தோனேசியா (Indonesia):
24 காரட் – ரூ.8,704 / கிராம்
22 காரட் – ரூ.7,983 / கிராம்துபாய் (Dubai): (ஜனவரி 2025 நிலவரப்படி)
24 காரட் – ரூ.8,718 / கிராம்
22 காரட் – ரூ.7,996 / கிராம்
தங்கம் மலிவாக கிடைக்கும் நாடுகளின் முக்கிய காரணங்களில், குறைந்த இறக்குமதி வரிகள், வரியில்லா வணிகம், வலுவான பொருளாதாரம் மற்றும் தங்கத்தின் தூய்மை ஆகியவை அடங்கும். அதனால் தான் அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, துபாய் போன்ற நாடுகள் தங்கம் வாங்க சிறந்த இடங்களாக கருதப்படுகின்றன.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

இந்தியர்கள் ஓராண்டு தங்கம் வாங்கவில்லை என்றால் என்ன ஆகும்? தங்க விலை முதல் ரூபாய் மதிப்பு வரை ஏற்படும் பெரிய மாற்றங்கள்!

இன்றைய தங்கம் விலை (08/02/2026)!

இன்றைய தங்கம் விலை (14/12/2025)!

தங்கம் விலை ஏன் நகரத்துக்கு நகரம் மாறுகிறது? காரணங்களின் முழு விளக்கம்!

தீபாவளியை முன்னிட்டு தங்க விலை உயர்வு: தங்கம் மலிவாக கிடைக்கும் நாடுகள் பட்டியல் வெளியீடு!

உலகின் மிகப்பெரிய தங்க இருப்புகள் – முதல் 8 நாடுகள் பட்டியல் வெளியீடு!
















