
திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளர் பொறுப்பிலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. திமுகவின் முக்கிய பேச்சாளராகவும், செய்தி தொடர்பாளராகவும் இருந்து வந்தவர்...

திருவாரூர் அருகே பள்ளி மாணவிகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக 19 வயது வாலிபர்கள் இரண்டு பேரும் அவர்களுக்கு துணையாக இருந்த 20 வயதான நபர் ஒருவரும் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில்...

பிரபல கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. சின்மயிக்கு ஆதரவு பெருகுவது போல தற்போது வைரமுத்துவுக்கும் சிலர் ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். வைரமுத்து...

நியூயார்க்: ஒரே நேரத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10 கோடி மக்களின் பேஸ்புக் கணக்கு ஒரே நேரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஹேக் செய்யப்பட்டது. ஆனால் இது எந்த நாடு என்று விளக்கம் அளிக்கப்படவில்லை....

திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள சட்டசபை இந்து அமைப்பினரால் முற்றுகை இடப்பட்டுள்ளது. சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் போராட்டங்கள் வலுத்து இருக்கிறது. கடந்த சில நாட்களாக...

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரன்வேயில் இருந்து புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஏசி இயந்திரம் பழுது ஆனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து 115 பயணிகளுடன் நேற்று சிங்கப்பூர் செல்ல ரன்வேயில் ஓடிய விமானத்தில்...

இளம்பெண் ஒருவரை காதலித்து அவருடன் நெருங்கி பழகி அவரை கர்ப்பமாக்கிவிட்டு தற்போது திருமணம் செய்ய முடியாது பணத்தை வாங்கிவிட்டு சென்றுவிடு என வாலிபர் ஒருவர் மிரட்டி கரு கலைப்பு மாத்திரைகள் வழங்கிய சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது....

பிரபல கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் குற்றசாட்டு விவகாரம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. சின்மயி வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்ததில் இருந்து சின்மயிக்கு பல தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. இதனையடுத்து...

தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகளை வெளியே சொல்லாமல் மனதிற்குள் வைத்திருந்தவர்கள் அச்சமின்றி வெளியே தெரிவிப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் மீ டூ இயக்கம். இதில் பல முக்கிய பிரபலங்கள் சிக்கி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகின்றனர். இந்த மீ...

மக்கள் நீதி மைய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல் கல்லூரி மாணவர்கள் மத்தியில் அரசியல் செய்வதாக கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி...

பிரபல கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி வைத்து வந்த பாலியல் குற்றச்சாட்டுகள் மீதான விவாதம் தொடர்ந்து சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஏற்கனவே விளக்கம் அளித்திருந்த வைரமுத்து...

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தேவர் மகன் 2ம் பாகத்தை எடுக்க போவதாக அறிவித்து இருப்பது பலத்த விவாதத்தை உருவாக்கி உள்ளது. பல விதமான வித்தியாசமான அரசியலை பேசி வரும் கமல்ஹாசன், மீண்டும் தேவர் மகன் 2ம்...

மதுரை: கீழடி ஆய்வில் கிமு 2ம் நூற்றாண்டுக்கு முந்தையை பொருட்கள் கூட கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது. இதுவரை 6000க்கும் அதிகமான தொல்லியியல் சார்ந்த பொருட்கள் கிடைத்து இருக்கிறது. பாரசீக பாசி குறியீடு ஓடுகள்...

டெல்லி: நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிரைவிங் லைசன்ஸ் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய போக்குவரத்து துறை தெரிவித்து இருக்கிறது. அதன்படி வேறுவேறுவிதமான லைசன்ஸுகளுக்கு பதிலாக ஒரே மாதிரியான லைசன்ஸ் கொடுக்கப்படும். இதை வழங்க நாடு முழுவதும்...

சென்னை: தேர்தல் நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேன் அதுவரை காத்திருங்கள் என்று தனது ஆதரவாளர்களுக்கு மு.க அழகிரி அறிவுறுத்தி உள்ளார். திண்டுக்கல்லில் மு.க.அழகிரி பேரவை சார்பில் கருணாநிதிக்கு புகழஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. இதில்...