
மழை காரணமாக திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தேதியை தற்போது அறிவிக்க வேண்டாம் என தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்...

அரபிக்கடலில் உள்ள லூபன் புயல் வலுபெற்றுள்ள அதே நேரத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி, தழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது புயலாக வலுப்பெறவும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக...

நியுயார்க்: 2030ல் உலகம் மிகப்பெரிய இயற்கை பேரழிவை சந்திக்க வாய்ப்புள்ளதாக ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. ஐநாவின் ”இன்டர்கவர்மெண்டல் பேனல் ஃபார் கிளைமேட் சேஞ்ச் (Intergovernmental Panel for Climate Change)” அமைப்பு நேற்று இரவு அறிக்கை...

பாட்னா: பீகாரில் உள்ள தனியார் பள்ளிக்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று அங்கிருக்கும் மாணவிகளை வன்புணர முயற்சி செய்து தாக்கி இருக்கிறார்கள். திரிவேணிகஞ்ச் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு உள்ள கஸ்தூரிபா தனியார்...

போபால்: மத்திய பிரதேசத்தில் பேரணி நடத்திய போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வாகனத்திற்கு அருகே ஹீலியம் பலூன் ஒன்று பெரிய அளவில் வெடித்து இருக்கிறது. மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தி நடத்திய ஊர்வலத்தில் இந்த...

சென்னை: தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன் வங்க கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மழை பெய்து வருகிறது. ...

ஓபிஎஸ், ஈபிஎஸ் அணி சாக்கடையாக உள்ளதாகவும், தமிழக மக்களுக்கு டிடிவி தினகரன் மீது தான் நம்பிக்கை உள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அரந்தாங்கி எம்எல்ஏ ரெத்தினசபாபதி. நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்துகொண்ட அரந்தாங்கி தொகுதி எம்எல்ஏ...

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியலில் குதித்துள்ளார். அவரது முதல் அரசியல் மேடை பேச்சு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அரங்கேறியது. இந்த கூட்டத்தில் பேசிய அவர் மிகவும் தில்லாக பேசினார்....

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் போது விளையாட்டு வீரர்கள் அவர்களது மனைவிகளைத் தங்களுடன் அழைத்துச் செலவது குறித்து இப்போதைக்கு முடிவு எடுக்க முடியாது எனப் பிசிசிஐ நிர்வாகிகள் குழு தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்...

நியூயார்க்: அமெரிக்காவில் 88 வருடம் பழமையான விண்கல் ஒன்றை, வீட்டில் படிக்கட்டாக பயன்படுத்தி இருக்கிறார் பெண் ஒருவர். அமெரிக்காவின் மெக்ஷிகன் மாகாணத்தில் உள்ள வயல் பகுதி ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள விவசாய பெண்...

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் பேட்டி...

ஜகர்த்தா: இந்தோனேஷியாவில் சுனாமி காரணமாக பலியானவர்களின் உடலை மொத்தமாக ஒரு கிராமத்தில் புதைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமும், சுனாமியும் அங்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 8 நாட்களுக்கு முன்...

லண்டன்: சிறிய ஓவியம் ஒன்று லண்டனில் 10 கோடி ரூபாய்க்கு ஏலம் போய் உள்ளது. ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த ஏலம் முடிந்த அடுத்த நொடி அது சுக்குநூறாக கிழிக்கப்பட்டுள்ளது. லண்டனை...

அமுல் நிறுவனம் டிசம்பர் மாதம் முதல் குஜராத்தின் அகமதாபாத்தில் அமுல் பாலை பாகேட்டில் அடைத்து விற்பனை செய்ய உள்ளது. அதன் சோதனை ஓட்டமாகத் தீபாவளியின் போது 500 மில்லி லிட்டர் பால் பாக்கெட் அறிமுகம் செய்யப்பட...

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் டாப்ஸி. வந்தான் வென்றான், காஞ்சனா 2 போன்ற படங்களில் நடித்த டாப்ஸி, பாலிவுட்டுக்கு சென்றார். பாலிவுட்டில் அமிதாப்பச்சனுடன் பிங்க் படத்தில் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தி பாலிவுட்டில் தனக்கென ஒரு...