
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் தலைமை செய்தி தொடர்பாளராக இருந்தவர் வழக்கறிஞர் சிவசங்கரி. இவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நேற்று நீக்கியுள்ளார் தினகரன். இந்நிலையில் அவரை தினகரனுக்கு எதிராக பேச வைக்க சில முயற்சி மேற்கொண்டு...

பிரபல நடிகையும், இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், எங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் சிலர் போலியான அப்பார்ட்மென்ட் அசோசியேஷன் ஏற்படுத்தி பல...
பிரான்சில் பெய்த கனமழையால், பிரான்ஸ் முழுவதுமாக வெள்ளத்தில் முழ்கியுள்ளது. வெள்ளத்தினால் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளப்பெருக்கு அதிகமா இருப்பதினால் மக்களை...
நிலக்கோட்டை: மதுரை மாவட்டம், சோழவந்தானை ஒட்டியுள்ள குருவித்துறை பகுதியில் மிக பிரசித்தி பெற்ற சித்திர ரத வல்லபபெருமாள் கோவில் அமைந்துள்ளது, இந்த கோவில் மிகவும் பழமையான பாரம்பரிய கோவில் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் 14...

பிரபல கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி வைத்த பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்த விவாதம் தொடர்ந்து சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் இதுவரை சட்ட நடவடிக்கை எதுவும் இல்லாததால் தொடர்ந்து இது...

திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிராக வித்தியாசமான பல போராட்டங்கள் நடத்தப்பட உள்ளது. கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த...

நியூயார்க்: அமெரிக்க டாலருக்கு எதிராக சர்வதேச வர்த்தகத்தில் தங்கள் நாட்டு பணத்தையே பயன்படுத்த ரஷ்யாவும், பிரிடிஷும் முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வருகிறது. நேற்று துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் நிறுவன அதிபருடன் பிரதமர்...

மும்பை: மும்பையை சேர்ந்த பிரபல மாடல் மான்சி தீக்ஷித் இன்று பிணமாக கண்டெடுக்கப்பட்டார். மான்சி தீக்ஷித் பகுதியை சேர்ந்த முஸாம்மில் சையத், பேஸ்புக் மூலம் இந்த பெண்ணிற்கு அறிமுகம் ஆகியுள்ளார். இந்த நிலையில், இன்று அதிகாலை...

அலகாபாத்: உத்தர பிரதேசத்தில் இருக்கும் நகரமான அலகாபாத் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரயாக்ராஜ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.சில ஆவணங்களின் படி, இந்த நகரத்தின் பெயர் 1580 வரை பிரயாகா என்று இருந்துள்ளது. ஆனால் ஒரு பக்கம்...

திருவனந்தபுரம்: கேரளாவில் சபரிமலைக்கு பெண்களை செல்ல விடாமல் அங்குள்ள பெண் போராளிகள் தீவிரமாக போராடி வருகிறார்கள். இன்று காலையே சில பெண்கள் கேரளாவில் சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயன்றார்கள். ஆனால் அங்கிருந்த இந்துத்துவா அமைப்பினர் பெண்கள்...
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவுநரான பால் ஆலன்(65) நேற்று காலமானார். பால் ஆலன் லிம்போமாவால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிபிடித்தக்கது. பால் ஆலன் ஹாட்ஜ்கின் அல்லாத லிம்போமா நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காததால் உயிரிழந்தார். லிம்போமா என்பது...

கூகுள் நிறுவனம் நேற்று தனது அடுத்த புது தயாரிப்பை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் இந்த புதிய வயர்லெஸ் கூகுள் பிக்ஸல் இயர் பட்ஸ் சிறந்த ஆற்றலுடன் கூடிய ஆடியோ சேவை மற்றும் பிரத்யேக...

நேற்று இரவு சீனா வானில் தென்பட்ட மர்ம ஒளி அந்நாட்டு மக்களிடைய மிகுந்த பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மாலை 6.45 மணியளவில் சீனாவில் உள்ள பெய்ஜிங், சாங்சிங், ஷான்ஸி மற்றும் மங்கோலியா ஆகிய இடங்களில் தெரிந்த ஒளியை...

பிரபல கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி வைத்த பாலியல் குற்றச்சாட்டு மீது நடவடைக்கை எதுவும் இன்னமும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து சமூக வலைதளத்தில் விவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில்...

அதிமுகவுக்கு எதிர்காலத்தில் பெண் தலைமை வரும் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருந்த நிலையில், அவருக்கு நன்றி உணர்வு உள்ளது என அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டியுள்ளார். மதுரையில் கடந்த 13-ஆம் தேதி அதிமுக...