
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள வடசென்னை திரைப்படம் முதல் 3 நாட்களில் 30 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ், அமீர், சமுத்திரகனி, ஐஸ்வர்ய ராஜேஷ், ஆண்ட்ரியா என...

நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் அக்கவுண்ட் இன்று காலை முடக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நடிகை த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான 96 படம் பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்களை பெற்று 50 கோடி ரூபாய் வரை வசூல்...

தேவி 2 படத்தில் முதல் பாகத்தை விட தமன்னா சிறப்பாக நடித்துள்ளார் என அப்படத்தின் இயக்குநர் ஏ.எல். விஜய் பாராட்டியுள்ளார். பிரபுதேவா, தமன்னா நடிப்பில் விஜய் இயக்கத்தில் வெளியான படம் தேவி. இதில் தமன்னா சிறப்பாகநடித்து விமர்சனங்களில் பெயர் எடுத்தார். முக்கியமாக 2 பாடல்களுக்கு தமன்னா ஆடிய டான்ஸ்பாராட்டுகளை குவித்தது. தேவி படத்தின் தொடர்ச்சியாக தேவி 2 உருவாகி வருகிறது. மொரிஷியசில் நடைபெற்று வந்த இந்தபடப்பிடிப்பில் தமன்னா தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது. சென்னை திரும்பியதமன்னாவை ஏ.எல். விஜய், பிரபுதேவா உள்ளிட்ட படக்குழு வாழ்த்தி அனுப்பி வைத்துள்ளது. இந்த படத்திலும் தமன்னா சிறப்பாக நடித்துள்ளார். அவரது கேரியரில் இது முக்கியமான படம்’ என்றுஇயக்குநர் ஏ.எல். விஜய் பாராட்டியுள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, கரு.பழனியப்பன், யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ள சர்கார் படத்தின் டீஸர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. சர்கார் டீஸர் வெளியானவுடன் 10...

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் பட டீஸரை சன்பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீசாகவுள்ள படம் சர்கார். இப்படத்தின் டீஸரை சன்பிக்சர்ஸ்...

விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் டிரெய்லர் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் பார்ட் 2 போல கவர்ச்சிக்கு சற்றும் பஞ்சமில்லாமல், அடுத்த அடல்ட் காமெடி...

ஜெயம் ரவியின் அடங்கமறு படம் வரும் நவம்பர் மாதமே ரிலீசாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. டிக்டிக்டிக் படத்தை தொடர்ந்து, ஜெயம் ரவி இயக்குநர் கார்த்திக் தங்வேல் இயக்கத்தில் நடித்து வரும் ‘அடங்கமறு’ படம் நவம்பரில்...

தமிழில் ஏகப்பட்ட படங்களில் நாயகி, குணசித்திர வேடமென கலக்கி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். கிரந்தி மாதவ் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்...

மெட்ராஸ் புகழ் கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள முகம் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. மெட்ராஸ் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் கலையரசன். மெட்ராஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது அவர்...
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் சீசன் 2 போன் செப்டம்பர் இறுதியில் தான் நடைபெற்று முடிந்தது. இதன் இறுதியில் ரித்விகா வெற்றியாளரானார். முதல் சீசன் போல இது...
மகேஸ்வரன்-சந்திரஹாசன் இணைந்து இயக்கி வரும் படம் “அம்மன் தாயி“. இப்படத்தில் “பிக்பாஸ்“ ஜுலி ஹீரோயினாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் அன்பு, சரண் நடித்துள்ளனர். இப்படத்தை “கேசவ் புரொடக்ஷன்ஸ் – ஆர்.ஏ.தமிழன் புரொடக்ஷன்ஸ்“ என்ற நிறுவனங்கள் இணைந்து...

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் மற்றும் ராஜ்கிரண் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள சண்டக்கோழி திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் திருவிழாவாக அமைந்துள்ளது. நேற்று வெளியான வடசென்னை படம் மாபெரும் வெற்றி படமாக மாறியுள்ளது....

பிரபல கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்ததையடுத்து தமிழகம் முழுவதும் மீ டூ பிரச்சனை மிக பரபரப்பாக பேசப்பட்டது. இதனையடுத்தும் வைரமுத்து மீது அடுக்கடுக்காக பல பாலியல் குற்றச்சாட்டுகள் வந்தன....

பிக்பாஸ் முதல் சீசன் ஓவியாவுக்கான ரசிகர்கள் பட்டாளம், அவருக்கான வரவேற்பு பார்வையாளர்களிடம் பல மடங்கு அதிகரித்திருந்தது. பிக்பாஸ் என்றால் பலருக்கும் ஞாபகம் வருவது ஓவியாவாகத்தான் இருக்கும். இவர் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடித்திருந்தார். பல படங்களில்...

நடிகர் மற்றும் நடன இயக்குநரான ராகவா லாரன்ஸ் மீது, நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தார். இந்நிலையில், தற்போது, ராகவா லாரன்ஸ் தனக்கு அடுத்த படத்தில் வாய்ப்பு அளித்துள்ளதாகவும், அதற்கான அட்வான்ஸை அவர் கொடுத்ததாகவும்...