
மெர்சல் படத்தை தெலுங்கில் அதிரிந்தி என்ற தலைப்பில் வெளியிட்டு மிகப்பெரிய வசூல் சாதனையை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் செய்தது. தற்போது சர்கார் படமும் தெலுங்கில் ரிலீசாகிறது. தெலுங்கு படங்களான ஒக்கடுவை கில்லியாக மாற்றி ஆக்ஷன் ஹீரோ...

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி செலினா கோம்ஸ் தனது நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார். 26வயதே ஆகும் செலினா கோம்ஸுக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர். பாடுவதை தாண்டி, திரைப்படங்கள், ஆல்பங்கள் என பன்முக திறமையால் ரசிகர்களை கவர்ந்து...

விஜய்சேதுபதியின் 96 மற்றும் விஷ்ணு விஷாலின் ராட்சசன் படங்களை பார்த்த பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் கடந்த 4ஆம் தேதி வெளியாகிய 96 படத்திற்குரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பள்ளிக் காதலை மையமாக வைத்து உருவாகி இருக்கும்இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் படத்தைகொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் உள்ள பலரும் படத்தையும், படக்குழுவையும் பாராட்டி வருகின்றனர். அதேபோல் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் – அமலாபால் நடிப்பில் 5-ந் தேதி வெளியான சைக்கோத்ரில்லர் படமாக ராட்சசன் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்புஇருப்பதால், இரு படங்களின் காட்சிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், படத்தை பார்த்த பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் 96, ராட்சசன் படக்குழுவைபாராட்டியுள்ளார். இதுகுறித்து ஷங்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, `96, ஏதாவது ஒரு காட்சியில் தனிப்பட்ட முறையில் நம்மை தொடர்புபடுத்துகிறது. அதுவே இந்த படத்தின்அழகு. விஜய் சேதுபதி அற்புதமான நடிப்பு. திரிஷாவை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.பிரேம்குமாருக்கு வாழ்த்துக்கள். ராட்சசன், மற்றொரு சுவாரஸ்யமான படம். ரசிகர்கள் இயக்குநர்ராம்குமாருக்கு கைதட்டி வாழ்த்து தெரிவிப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. அது அவருக்கேஉரியதாகும்’ என ஷங்கர் பாராட்டியுள்ளார்.

தெலுங்கானா ராஷ்டீரிய சமீதி எம்.எல்.ஏ. தனக்குபாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை ஸ்ரீரெட்டிகுற்றம் சாட்டியுள்ளார். டோலிவுட், கோலிவுட் என பல முன்னணி பிரபலங்கள் மீது அடுக்கடுக்காக பாலியல் புகார்களை கூறி கடும் சர்ச்சையை கிளப்பியவர் ஸ்ரீரெட்டி. மீடூ விவகாரம் வருவதற்கு முன்னரே இவர் பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக வெளிப்படுத்தியும்....

பிரபல கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. சின்மயிக்கு ஆதரவு பெருகுவது போல தற்போது வைரமுத்துவுக்கும் சிலர் ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். வைரமுத்து...

தமிழில் முதல்முறையாக நடிகை அமலா பால் “சிந்து சமவெளி“ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பின்னர்த் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் பல மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான விஷ்ணு விஷாலுடன்...

சென்னை: தேவர் மகன் 2 படம் எல்லா சாதிக்கும் எதிரான படமாக இருக்கும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பல்வேறு விஷயங்கள் குறித்து சென்னை விமான நிலையத்தில் நடிகர் கமல்ஹாசன் பேட்டி அளித்தார். அதில், தேவர்...

சென்னை: கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி வைக்கும் குற்றச்சாட்டுகள் சந்தேகம் வர வைக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். வைரமுத்து மீதான சின்மயி புகார்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின்...
சண்டகோழி 2 படம் லிங்கு சாமி இயக்கத்தில் விஷால் நடித்துள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாகக் கீர்த்திச் சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்தின் இருந்து பாடல்கள், டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்திய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தயாரிப்பாளர் சங்க...
நடிக்கத் தொடங்கிய குறுகிய காலத்திலே முன்னணி நடிகை ஆனார் கீர்த்திச் சுரேஷ். இவர் சண்டக்கோழி-2 படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். இந்தப் படம் அக்டோபர் 18ம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு...
நடிகர் கமல்ஹாசன் தேவர் மகன் படத்தின் அடுத்தப் பாகத்துக்குத் தேவர் மகன் 2 எனப் பெயர் வைப்பதாகத் தான் கூறவில்லை. கமல் இந்தியன் 2 படத்துக்கு அடுத்ததாகத் தேவர் மகன் 2 என்ற படத்தில் நடிக்கவுள்ளதாகச்...

சாய் தன்ஷிகா பல படங்களில் நடித்துள்ளார். நடிப்பைத் தவிரத் தற்காப்புக் கலைகளும் கற்று வருகிறார். தற்போது நான்கு மொழிகளில் தயாராகும் கிட்னா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைச் சமுத்திரகனி இயக்கி நடிக்கிறார். நேற்று நடந்த நடன...

பிரபல கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி வைத்து வந்த பாலியல் குற்றச்சாட்டுகள் மீதான விவாதம் தொடர்ந்து சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஏற்கனவே விளக்கம் அளித்திருந்த வைரமுத்து...

சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான ஹரிஷ் கல்யாண், தற்போது பிக்பாஸ் ஹரிஷ் கல்யாணாக பிரபலமடைந்துள்ளார். சமீபத்தில், இவர் நடிப்பில் வெளிவந்த பியார் ப்ரேமா காதல் படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில், தற்போது இவரது...

நானா படேகரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் என்று பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். 2008-ம் ஆண்டு ‘ஹார்ன் ஒகே பிளீஸ்’ என்ற இந்தி படத்தின் பாடல் காட்சி படமாக்கப்படும் போது...