
சீதக்காதி படத்தின் 2வது லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில், வயதான தோற்றம் இல்லாமல் இளம் வாலிபராக, மேடை நாடகத்தில் வில்லேந்தி நடிக்கும் அரசனாக விஜய்சேதுபதி தோற்றமளிக்கிறார். மேலும், விஜய்சேதுபதி,...

தனுஷின் வடசென்னை படம் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் களைகட்டி தியேட்டரில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் தளபதி விஜய்யின் ரெபரென்ஸ் வருகிறது. தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் டிவி பார்க்கும் போது, பூவே உனக்காக...

பிக்பாஸ் வீட்டிலிருந்த விஜயலட்சுமி பல படங்களில் நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் “சென்னை-600028“ படத்தின் கதாநாகியாக அறிமுகமானவர். இயக்குநர் அகத்தியனின் மகளான இவர், “சரோஜா, பிரியாணி, சென்னை -600028 மற்றும் சென்னை -600028இரண்டாம் பாகம் படங்களில்...
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் சர்கார் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ஷூட்டிங் ஸ்பாட் படங்களை வெளியிட்டுள்ளது மக்கள் மத்தியில் மிகப் பெரிய...

பிரபல நடிகையும், இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், எங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் சிலர் போலியான அப்பார்ட்மென்ட் அசோசியேஷன் ஏற்படுத்தி பல...

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 96 படம் மாபெரும் வெற்றி பெற்றது. யதார்த்தமான திரைக்கதையும், அனைவரின் வாழ்க்கையையும் கனெக்ட் செய்கிற மேஜிக்கும் இந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. இப்படத்தில்...

செக்கச்சிவந்த வானம் ஏ செண்டர் கேங்ஸ்டர் படம் என்றால், வடசென்னை ஆல்செண்டர் கேங்ஸ்டர் வாழ்க்கை. ரத்தம் தெறிக்குது, ஆபாச வார்த்தைகள் காதை கிழிக்குது, கள்ளத்தனம் இல்லாத காதல் நெஞ்சை பிழியுது, கோபம், க்ரோதம், வஞ்சம் என...

வட சென்னை திரைப்படத்தில் முதலில் சிம்பு, விஜய் சேதுபதியும் நடிக்க இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது தள்ளிப்போக டிராப் ஆனது. இதன் இடையில் வட சென்னையில் நடிக்கத் தனுஷ் ஒப்பந்தமானார். வெற்றிமாறனும் தனுஷூம் நண்பர்கள்...
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் “செம்பருத்தி“ சீரியல். இந்தச் சீரியலில் ஹீரோவாக ஆதித்யா என்றும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகர் கார்த்திக் ராஜ். சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய்...

திருட்டு வி.சி.டி தயாரித்த 10 தியேட்டர்களின் பட்டியலை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 9 தியேட்டர்கள் மற்றும் பெங்களூரில் உள்ள 1 தியேட்டர் என மொத்தம் 10 தியேட்டர்களுக்கு இனி...

தமிழ் சினிமாவில் ரஜினி யார் என்பதற்காகப் போட்டியில் விஜய்க்கும் இடமிருக்கிறது. ரஜினி படங்களுக்குச் சமமாக விஜய் படங்களும் அனைத்து அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் இந்தப் படமும் செய்த சாதனையை...

சண்டகோழி 2 படம் லிங்கு சாமி இயக்கத்தில் விஷால் நடித்துள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாகக் கீர்த்திச் சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்தின் இருந்து பாடல்கள், டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்திய நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சண்டக்கோழி 2...

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இயக்கத்தில் நடிகர் ஷாரூக்கான் ஒரு பாடலில் நடனமாடி நடிக்கவுள்ளார். ஒடிஷாவில் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான டைட்டில்பாடலை, அதாவது தீம் சாங்கை உருவாக்கும் பொறுப்பு ஏ.ஆர்.ரஹ்மானிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பாடல் வரிகளை குல்ஸார் எழுதியுள்ளார். இந்த பாடலுக்கு நடிகர் ஷாரூக்கான் நடனமாடி ரஹ்மான் இயக்கத்தில் நடிக்கவும் உள்ளார். ஜெய் ஹிந்த் இந்தியாவின் சிறப்பையும், ஹாக்கியின் பாரம்பரியத்தையும் கலந்து பாடல் வரிகளைஉருவாக்கியுள்ளாராம் குல்ஸார். இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் குறிப்பிடுகையில், நமது விருப்பத்துக்குரியவிளையாட்டான ஹாக்கியை விட சிறந்தது வேறு எதுவும் இல்லை. உலகில் நடக்கும் மிகப் பெரியவிளையாட்டுத் தொடர்களில் மிகவும் சிறந்தது இந்த தொடர் என்பதில் சந்தேகமே தேவையில்லை. இதற்காக பெருமைப்படுகிறோம் என்றார். அக்டோபரில் இப்பாடல் வெளியிடப்படவுள்ளது. நவம்பர் 27ம் தேதி ஒடிஷாவின் கலிங்கா ஸ்டேடியத்தில்ஹாக்கி உலகக் கோப்பை தொடக்க விழா நடைபெறுகிறது. அப்போது இந்தப் பாடலை தனதுகுழுவினருடன் ஏ.ஆர்.ரஹ்மானே பாடவுள்ளார். ஒடிஷாவில் ரஹ்மான் பாடவுள்ளது இதுவே முதல் முறைஎன்பது குறிப்பிடத்தக்கது.

வெளிவந்த செக்கச்சிவந்த வானம் படத்தின் கிளைமேக்ஸை மாற்றவுள்ளதாக அரவிந்த்சாமி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில், அரவிந்த்சாமி, அருண்விஜய், சிம்பு, விஜய்சேதுபதி, ஜோதிகா, அதிதிராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன் என நட்சத்திர பட்டாளமே...

வடசென்னை படம் தன்னுடைய நடிப்பில் வெளியான ஸ்டிரைக்கர் படத்தை விட மிகவும் பெரியதாக இருக்கும் என நடிகர் சித்தார்த் அதிர்ச்சி தகவல் கொடுத்துள்ளார். வடசென்னை மக்களின் 30 ஆண்டுகால வாழ்க்கையை 3 பாகமாக எடுத்துள்ளதாகவும், அதன்...