
நடிகை த்ரிஷாவை தொடர்ந்து ரகுல் ப்ரீத் சிங்கின் சமூக வலைதள கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் பக்கம் நேற்று முன் தினம் முடக்கப்பட்ட நிலையில், தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராம் பக்கம்...

திருட்டுப்பயலே, கந்தசாமி, திருட்டுப்பயலே 2 படங்களை இயக்கிய சுசி கணேசன், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த லீலா மணிமேகலை #MeTooவில் குற்றம் சுமத்தி இருந்தார். இது அப்பட்டமான பொய் எனக்...
சென்னை: சென்னையில் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் இணைந்து நடத்திய ஆலோசனை கூட்டம் நேற்று (அக்டோபர் 23) நடைபெற்றது. திருட்டு வீடியோ பைரசியை ஒழிக்கும் வகையில் இந்தக்கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட...

இந்தி மற்றும் கன்னட படங்களில் நடிகை மற்றும் நடன கலைஞருமான ராக்கி சவந்த் ‘பாலிவுட் #MeToo புகழ் தனுஸ்ரீ தத்தா ஒரு லெஸ்பியன் என்றும், 10 வருடங்களுக்கு முன்பு தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும்” இன்று...

கூத்துப்பட்டறை நிறுவனர் ந. முத்துசாமி உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 82. பத்ம ஸ்ரீ விருது பெற்ற இவர் தஞ்சை மாவட்டம் புஞ்சை கிராமத்தில் பிறந்தவர். இவர், தெருக்கூத்தை தமிழ் கலையின் முக்கிய அடையாளமாக ஆக்கியவர். இவர் 2000 ஆண்டின் சாகித்யஅகாடமி விருது வென்றவர். இவரது ‘கூத்துப்பட்டறை’ என்ற நாடக அமைப்பு தமிழில் பரிசோதனை நாடகங்களுக்கு வழிகாட்டியாகஇருந்து வருகிறது. விஜய் சேதுபதி, பசுபதி, விமல் உள்ளிட்ட பல நடிகர்கள் இவரது கூத்துப்பட்டறையில்பயிற்சி பெற்றே தற்போது மிகப்பெரிய நடிகர்களாக உயர்ந்துள்ளனர். முத்துசாமி மறைவுக்கு திராவிடர்கழக தலைவர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் விஜய்சேதுபதி, சீனு ராமசாமி, மூடர்கூடம் நவீன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் – கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிபண்டிகையான வருகிற நவம்பர் 6ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவித்திருக்கின்றனர். இந்நிலையில், ‘சர்கார்’ படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ், படம் என்றாலே கதை திருட்டு வழக்கு தொடரப்படுவதும், பின்னர் படம் எந்தவித பிரச்சனைகளும் இன்றி வெளியாவதும் வாடிக்கையாகி உள்ளது. இதேபோன்ற நிலைமை தான் தற்போது சர்கார் படத்திற்கும் வந்துள்ளது. ராஜேந்திரன் என்பவர் கதையை திருடி ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை இயக்கியுள்ளதாக வழக்குதொடர்ந்துள்ளார். மேலும் இதை அவசர வழக்காக விசாரிக்க முறையிட்டிருக்கிறார். இதையடுத்து இந்தவழக்கு நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது....

சர்கார் படம் போலந்து நாட்டில் வெளியாக இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புத் தற்போது வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் சர்கார் திரைப்படத்தின் படப்பிடிப்பு...

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளிக்கு முன்னாடியே வரும் நவம்பர் 2ம் தேதியே ரிலீஸ் செய்ய வெளிநாடு மற்றும் பிற மாநில விநியோகஸ்தரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விஜய், கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி...

நடிகர் சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சற்றுமுன் தனது ட்விட்டர் பக்கத்தில் சந்தானம் வெளியிட்டுள்ளார். காமெடி நடிகராக இருந்த சந்தானம், ஹீரோவாக மாறி பல படங்களில் நடித்து வருகிறார். சமீப...

நடிகர் விஜய் ஒரு குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. தீபாவளிக்கு சர்கார் ட்ரீட் கொடுக்கவுள்ள நடிகர் விஜய், ஒரு குழந்தையுடன் கொஞ்சியும், அதனுடன் தலையுடன் தலை முட்டியும்,...
பிரபல திரைப்பட நடிகர் திரு.ரஜினிகாந்த் அவர்கள் கடந்த டிசம்பர் மாதம் தனது அரசியல் பிரவேசம் பற்றிய செய்தியை வெளியிட்டார். ரஜினி ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி அதனை நிறுவி வந்தார். சமீபத்தில் அவரது...
தனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் லட்சுமி மேனன். இவர் கும்கி படத்தின் மூலம் கோலிவுட் வந்த லட்சுமி மேனன் மிகவும் அதிக வேகத்தில் வளர்ச்சி அடைந்தார். தனுஷ் ராம்குமார் இயக்கத்தில் முண்டாசுப்பட்டி, ராட்சசன்...

பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே பாத் டப்பில் குளிக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார். கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் ராதிகா ஆப்தே. இவர், இந்தியில் அக்ஷய்...

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினி வெகுவாக பாராட்டியுள்ளதாக விஷ்ணு விஷால் ட்விட்டரில் தெரிவித்தார். ராம்குமார் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் நடிகர் விஷ்ணு விஷால், அமலாபால், காளி வெங்கட், முனிஷ்காந்த்...

பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவில் ஒரு இலக்கியம் என படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார். பரியேறும் பெருமாள் வெளியாகி 25 நாட்கள் கடந்துள்ள நிலையில், இப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் ஷங்கர் பாராட்டினார். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம்...