Connect with us

சினிமா

நடிகை அசின் மகளின் பிறந்தநாள் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது!

Published

on

View this post on Instagram

Happy 1st birthday ARIN ! #arinturnsone

A post shared by Asin Thottumkal (@simply.asin) on

கடந்த 10 வருடங்களுக்கு முன்னர்த் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை அசின். இவர் ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கிய “உள்ளம் கேட்குமே“ என்ற படத்தின் மூலம் முதலில் அறிமுகமானவர்.

ஜெயம் ரவியின் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன் பின்னர்ச் சூர்யாவுடன் கஜினி, விஜயுடன் சிவாகாசி, போக்கிரி, காவலன் அஜித்துடன் வரலாறு, கமலுடன் தசாவதாரம் எனத் தமிழின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து அசத்தினார்.பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற அவர் அங்கும் தனது நடிப்பினை வெளிப்படுத்திப் பாராட்டு பெற்றார்.

கோலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வந்த அசின், ‘கஜினி’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அமீர்கானுடன் நடித்துப் பாலிவுட்டிலும் அதிகச் சம்பளம் வாங்கு நடிகையாகத் திகழ்ந்தார். இந்நிலையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மாமீது காதல் வயப்பட்ட அசின், கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி.19ம் தேதி ராகுலை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்குப் பின் சினிமாவுக்கு வரவில்லை. கடந்த ஆண்டு 2017 அக்,24ம் தேதி அசின் அழகான பெண் குழந்தை பிறந்தது. அதனைச் சமூக வலைத்தளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா14 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா14 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Deck the halls : how to create a crowd pleasing christmas tree blinds advisor and more. Discover rose castle dalston with carlisle taxi company – 01228812612. marchandises saisonnières.