
பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாகச் சொல்வதைத் தான் வரவேற்பதாகவும், அதேசமயம், இந்த மீடூவை வைத்துக் கொண்டு சில பெண்கள் விளம்பர நோக்கில் செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் நடிகை காஜல் அகர்வால்...

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த வாரம் ரிலீசான ராட்சசன் படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து பாலிவுட்டில் ரீமேக் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய...
சென்னை: வட சென்னை திரைப்படத்தில் சிம்பு தான் முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது தனுஷ் நடிப்பில் வரும் 17-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் இன்று தனிக்கை செய்யப்பட்டு ‘ஏ’சான்றிதழ் பெற்றுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில்...

பிரபல கார்ட்டூன் கதையான அலாவுதினே தொகுக்கப்பட்டுப் படமாக வெளியானது 1992ல் வெளியாகி அனைவரின் மனதையும் கொள்ளையடித்த படம் “அலாவுதின்“. அனிமேஷன் படமான இதைத் தற்போது டிஸ்னி ரீமேக் செய்கிறது. இந்தப் படத்தில் அலாவுதினாக மேனா மஸோதும்,...

பிக்பாஸ் இரண்டாவது சீசனில் இரண்டாம் இடம் பெற்றவர் ஐஸ்வர்யா. இவரும் சக போட்டியாளரான யாஷிகா ஆனந்தும் சேர்ந்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். பிக் பாஸில் போட்டியாளராகக் கலந்துகொண்டதன் வாயிலாக இன்னும் கூடுதலாகக் கவனத்தைப் பெற்றார். இருட்டு...
நடிகை கீர்த்திச் சுரேஷ் குறுகிய காலத்தில் நடித்த ஏராளமான படங்களில் வெற்றியானது. சர்கார், சண்டைக்கோழி 2 என்ற இரு படங்களில் நடித்து முடித்துள்ளார். இப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது. தமிழ்ப் படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை ஆனால்...

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜீனியஸ் படம் வரும் அக்டோபர் 26ஆம் தேதி ரிலீசாகிறது. பல முன்னணி நாயகர்கள் நடிக்க மறுத்த நிலையில், தயாரிப்பாளர் ரோஷன் தானே முன்வந்து இப்படத்தில் நடித்துக் கொடுத்தார் எனவும், இந்த கதைக்கு தேவையான சரியான நாயகன் இவர்தான்...

தனுஷின் அநேகன் படத்தில் நாயகியாக அறிமுகமான அமைரா தஸ்தூர், தனக்கும் சினிமா துறையில் பாலியல் தொல்லை நடந்ததாக கூறியுள்ளார். கே.வி. ஆனந்த் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக அநேகன் படத்தில் நடித்த நாயகி அமைரா தஸ்தூர், தென்னிந்திய...

பாகிஸ்தானில் பாலிவுட் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என அந்நாட்டு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. பாலிவுட் படங்களுக்கு பாகிஸ்தானில் அமோக வரவேற்பு இருப்பதால், பாகிஸ்தானில் தயாரிக்கப்படும் படங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இதனால், பாலிவுட்...

சிம்பு ஹீரோவா மேகா ஆகாஷ் ஹீரோயினாகவும் சுந்தர் சி இயக்கத்தில் நடிக்கிறார். இதனை லைகா என்ற நிறுவனம் தயாரிக்கிறது. தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெற்றி பெற்ற அத்தாரின்டிக்கி தாரேதி படம், தமிழில் ரீ-மேக் ஆகிறது....

உலக நாயகன் கமல்ஹாசன் இப்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்து தேவர் மகன் 2 பட வேலை தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். சிவாஜி கணேசன், நாசர், ரேவதி, கவுதமி உள்ளிட்டோர் நடித்து...

தனது குடும்பத்துடன் மெக்சிக்கோ சென்றுள்ள சன்னி லியோன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிலபுகைப்படங்களை பகிர்ந்துள்ளார். பிகினி உடையில் படுகவர்ச்சியாக இருக்கும் சன்னிலியோனின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து கரெஞ்சித் கவுர் எனும் வெப் தொடரில் நடித்து வருகிறார் சன்னிலியோன். இந்த தொடரின் முதல் சீசன் வெற்றியடைந்ததை தொடர்ந்து,...

நடிகை நயன்தாராவை தொடர்ந்து, ஜோதிகா, த்ரிஷா, சமந்தா என பல நடிகைகள் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளனர். இந்த வரிசையில், தனது 50வது படத்தை தானே தாங்கி நடிக்க ஹன்சிகாவும் முடிவு செய்துள்ளார்....

நடிகை ருக்மிணிக்கு நெதர்லாந்தின் புகழ்பெற்ற தியேட்டரில் நடனமாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பாரதிராஜாவின் ‘பொம்மலாட்டம்’ படத்தில் நடித்தவர்ருக்மிணி. தொடர்ந்து ஆனந்த தாண்டவம் உள்ளிட்ட சிலபடங்களில் நடித்தார். லண்டன், நெதர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில்பரதநாட்டிய பயிற்சி வகுப்புகள் நடத்திவருகிறார்.நெதர்லாந்தின் ‘கார்சோ டான்ஸ் தியேட்டர்’ என்றஅரங்கில் உலகின் தலைசிறந்த டான்சர்கள் மட்டுமேநிகழ்ச்சி நடத்தமுடியும். சென்ற வருடம், ருக்மிணிஅங்கே நடனமாடினார். பரதநாட்டியத்தையும் பாலே டான்ஸையும் கலந்து, ‘மாடர்ன் டான்ஸ்’ என்று சொந்தமாக கொரியோகிராபிசெய்து நடனமாடியிருந்தார். ருக்மிணியின்திறமையைப் பார்த்து வியந்து, இந்த வருடமும் கார்சோடான்ஸ் தியேட்டரில் நடனமாட அழைத்துள்ளார்கள். சென்ற வருடம் சிறந்த நடனத்தை கொடுத்ததற்காகநெதர்லாந்தின் கவுரவ குடியுரிமையும்கொடுக்கப்போகிறார்க

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் 2005-ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றியை அடைந்த படம் சண்டக்கோழி. தற்போது அந்தத் திரைப்படத்தின் தொடர்ச்சியாகச் சண்டக்கோழி திரைப்படம் உருவாகி திரைக்கு வர உள்ளது. சண்டக்கோழி 2 திரைப்படத்தில்...