
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டு வருகிறது. இந்தப் போட்டியில் நேரடியாக ஃபைனல்ஸ் செல்ல வாய்ப்பு பாலாஜிக்கு கிடைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று உடல்...

தமிழில் வெளியான மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக் மூலம் பாலிவுட் பட உலகில் நடிகர் விஜய் சேதுபதி அறிமுகம் ஆகிறார். தமிழில் மாநகரம் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். ஹிந்தியில் இந்தப் படத்தை...

நடிகர் சூர்யா-வின் 40-வது திரைப்படத்தில் நடிகர் ராஜ்கிரண் இணைந்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்னர் நந்தா படத்தில் மிரட்டிய கூட்டணியினர் மீண்டும் சூர்யா 40 படத்துக்காக இணைந்துள்ளனர். சூர்யாவின் 40-வது படத்துக்கு கத்திக்குத்தி என தலைப்பு வைக்கப்படலாம்...

கோவையில் முதல்வர் பழனிசாமியிடம் அஜித் ரசிகர் ஒருவர், வலிமை பட அப்டேட் குறித்து கேள்வி கேட்ட சம்பவம் வைரலாகி வருகிறது. அஜித் ரசிகர்கள் என்றாலே ஆரவாரம் மற்றும் கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இருக்காது. ஹாச். வினோத் இயக்கத்தில்...

தமிழகத்தில் இயங்கும் சினிமா தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளை நிரப்பிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு ஆணையிட்டு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், ஆணையிட்டு அனுமதி அளித்துள்ளார். பொங்கல் விழாவை...

வரும் பொங்கல் விழா அன்று, விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படங்கள், சினிமா தியேட்டர்களில் வெளியாக உள்ளன. இந்நிலையில் எஸ்.டி.ஆர், திரையரங்கு மீட்சியை முன்னிலைப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். சிம்பு, தன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஈஸ்வரன்...

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் ஆஜித். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளராகப் பங்கேற்று வந்தார். மூன்றாவது வாரமே இவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி இருக்க வேண்டும். ஆனால் பிக்பாஸ் அளித்த...

டான்ஸ் மாஸ்டர், பிக்பாஸ் புகழ் சாண்டி மாஸ்டர் புதிதாக நாயகன் அவதாரம் எடுத்துள்ளார். 3.33 என்னும் திரைப்படம் மூலம் முதல் முறையாக ஹீரோ ஆக அறிமுகம் ஆகிறார் சாண்டி மாஸ்டர். நம்பிக்கை சந்ரு எழுத்து மற்றும்...

நடிகர் சூர்யா-வின் 40-வது படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்குவார் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கு கத்திக் குத்து எனப் பெயரிப்படலாம் என திரைத் துறை வட்டாரங்களுக்குள் செய்தி உலாவுகிறது. ஆனால், உறுதியான அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம்...

திரைத்துறையில் சிறந்த விளங்குவோருக்கான தாதா சாகேப் பால்கே விருதுகள் பட்டியலில் இந்தாண்டு தமிழின் உச்ச நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழில் சிறந்த நடிகருக்கான விருதை அசுரன் படத்துக்காக நடிகர் தனுஷ் பெற உள்ளார். இதேபோல் சிறந்த நடிகைக்கான...

நடிகர் சிம்பு தனது அடுத்த படம் மற்றும் அதனது இயக்குநர் குறித்த புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் சிம்பு-வின் ஈஸ்வரன் படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 14-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப்...

விஜய் ஆண்டனி நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் கோடியில் ஒருவன். இந்த படத்தில் நடிப்பதற்காக ஒப்புக்கொண்ட விஜய் ஆண்டனி, கொவிட்-19 ஊரடங்கு காலத்தில் தனது சம்பளத்தை 25 சதவீதம் குறைத்துக்கொள்வதாக அறிவித்தார். விஜய் ஆண்டனியின்...

ஜோசப் விஜய் ஆக பிக்பாஸ் புகழ் ஆரி நடித்துள்ள அலேகா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. முன்னாள் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா மற்றும் இந்நாள் பிக்பாஸ் புகழ் ஆரி இருவரும் இணைந்து நடித்துள்ள படம்...

சிலம்பரசன் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள ஈஸ்வரன் படத்தின் பாடல்களை இங்கு கேட்கலாம்.

நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படம் இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்தில் ஒருவன் 2 பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை செல்வராகவன் நேற்று புத்தாண்டு அன்று வெளியிட்டார். தனுஷ் அதனை...